menu-iconlogo
huatong
huatong
가사
기록
வணக்கம் நல்வரவு

பாடல்

கங்கை யமுனை இங்கு தான்

படம்

இமயம்

இசை

எம்.எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர்

கண்ணதாசன்

பாடகர்

கே.ஜே. யேசுதாஸ்

பாடகி

வாணி ஜெயராம்

நாயகன்

சிவாஜி கணேசன்

நாயகி

ஶ்ரீவித்யா

வெளிவந்த ஆண்டு

கங்கை

யமுனை

இங்கு தான்

சங்கமம்

ராகம்

தாளம்

மோகனம்

மங்கலம்

கங்கை

யமுனை

இங்கு தான்

சங்கமம்

ராகம்

தாளம்

மோகனம்

மங்கலம்

அங்கையர்க் கண் மங்கள நாயகி

பூப் போல் மெல்ல சிரித்தாள்

அங்கையர்க் கண் மங்கள நாயகி

பூப் போல் மெல்ல சிரித்தாள்

மங்கையர்கள் நாடகம் நாணமே

என்றே சொல்லிச் சிரித்தாள்

மங்கையர்கள் நாடகம் நாணமே

என்றே சொல்லிச் சிரித்தாள்

கங்கை

யமுனை

இங்கு தான்

சங்கமம்

ராகம்

தாளம்

மோகனம்

மங்கலம்

தமிழில் தருவது

பதிவேற்றம்

️ இசை ️

ஊர்கோல மேகங்கள்

தாலாட்டு பாடாமல்

பின்னாலே நெளிகின்ற

கோலம் என்ன

ஊர்கோல மேகங்கள்

தாலாட்டு பாடாமல்

பின்னாலே நெளிகின்ற

கோலம் என்ன

கார் காலம் வாராமல்

கல்யாணம் ஆகாமல்

தாளாத நிலை கண்டும்

கேள்வி என்ன

கார் காலம் வாராமல்

கல்யாணம் ஆகாமல்

தாளாத நிலை கண்டும்

கேள்வி என்ன

கங்கை

யமுனை

இங்கு தான்

சங்கமம்

ராகம்

தாளம்

மோகனம்

மங்கலம்

️ இசை ️

செந்தூர மை வண்ணம்

சிந்தாமல் சிதறாமல்

சந்தோஷம்

கொண்டாடும்

கைகள் இங்கே

செந்தூர மை வண்ணம்

சிந்தாமல் சிதறாமல்

சந்தோஷம்

கொண்டாடும்

கைகள் இங்கே

செவ்வாயில் தேனுண்டு

சிருங்காரம் தாளாமல்

தள்ளாடும் பொன் வண்டு

கண்கள் இங்கே

செவ்வாயில் தேனுண்டு

சிருங்காரம் தாளாமல்

தள்ளாடும் பொன் வண்டு

கண்கள் இங்கே

கங்கை

யமுனை

இங்கு தான்

சங்கமம்

ராகம்

தாளம்

மோகனம்

மங்கலம்

அங்கையர்க் கண் மங்கள நாயகி

பூப் போல் மெல்ல சிரித்தாள்

மங்கையர்கள் நாடகம் நாணமே

என்றே சொல்லிச் சிரித்தாள்

கங்கை

யமுனை

இங்கு தான்

சங்கமம்

ராகம்

தாளம்

மோகனம்

மங்கலம்

K. J. Yesudas/vanijayaram의 다른 작품

모두 보기logo