menu-iconlogo
huatong
huatong
avatar

Vettaiyaadu Vilaiyaadu

Kamal Haasan/Jyothikahuatong
octavia251977huatong
가사
기록
……வணக்கம்……

பாடல்…… வேட்டையாடு விளையாடு

படம்…… அரசகட்டளை(1967)

இசை……கே.வி.மகாதேவன்

கவிதை வரிகள்…… ஆலங்குடி சோமு

நடிப்பு…… எம்.ஜி.ஆர்…சரோஜாதேவி

ஆக்கம் மற்றும் பதிவேற்றம் ……அன்பு விஷ்வா

பெ.வேட்டையாடு விளையாடு

விருப்பம் போல உறவாடு

வீரமாக நடை போடு

நீவெற்றி எனும் கடலில் ஆடு

வேட்டையாடு விளையாடு

விருப்பம் போல உறவாடு

வீரமாக நடை போடு

நீவெற்றி எனும் கடலில் ஆடு

ஆக்கம் மற்றும் பதிவேற்றம் ……அன்பு விஷ்வா

பெ.குறும்புக்கார வெள்ளாடே

கொடியை வளச்சித் தள்ளாதே

பொறுமையில்லா மனிதரைப் போல்

புத்தியைக் கெடுத்துக் கொள்ளாதே

குறும்புக்கார வெள்ளாடே

கொடியை வளச்சித் தள்ளாதே

பொறுமையில்லா மனிதரைப் போல்

புத்தியைக் கெடுத்துக் கொள்ளாதே

அருகினிலே தழையிருக்க

ஆகாயத்தில் தாவாதே

அருகினிலே தழையிருக்க

ஆகாயத்தில் தாவாதே

தருமத்தையே மறந்து உந்தன்

துணிவைக் காட்ட எண்ணாதே

தருமத்தையே மறந்து உந்தன்

துணிவைக் காட்ட எண்ணாதே

வேட்டையாடு விளையாடு

விருப்பம் போல உறவாடு

வீரமாக நடை போடு –

நீ வெற்றி எனும் கடலில் ஆடு

ஆக்கம் மற்றும் பதிவேற்றம் ……அன்பு விஷ்வா

இணைந்து பாடும் உங்களுக்கு நன்றிகள்

ஆ. நேர்மை உள்ளத்திலே

நீந்தும் எண்ணத்திலே

தீமை வந்ததில்லை

தெரிந்தால் துன்பமில்லை

நேர்மை உள்ளத்திலே

நீந்தும் எண்ணத்திலே

தீமை வந்ததில்லை

தெரிந்தால் துன்பமில்லை

தேவை அங்கிருக்கு

தீனி இங்கிருக்கு

தேவை அங்கிருக்கு

தீனி இங்கிருக்கு

செம்மறியாடே நீ சிரமப்படாதே

செம்மறியாடே நீ சிரமப்படாதே

வேட்டையாடு விளையாடு

விருப்பம் போல உறவாடு

வீரமாக நடை போடு –

நீ வெற்றி எனும் கடலில் ஆடு

ஆக்கம் மற்றும் பதிவேற்றம் ……அன்பு விஷ்வா

இணைந்து பாடும் உங்களுக்கு நன்றிகள்

பெ,. குறும்பையாடே முந்தாதே

குள்ள நரியை நம்பாதே

ஆ. கூடி வாழத் தெரிஞ்சுக்கோ

குணத்தைப் போற்றி நடந்துக்கோ

பெ. குறும்பையாடே முந்தாதே

குள்ள நரியை நம்பாதே

ஆ. கூடி வாழத் தெரிஞ்சுக்கோ

குணத்தைப் போற்றி நடந்துக்கோ

பெ. விரிந்து கிடக்கும் பூமியிலே

இனத்தைத் தேடி சேர்ந்துக்கோ

விரிந்து கிடக்கும் பூமியிலே

இனத்தைத் தேடி சேர்ந்துக்கோ

ஆ. விளக்கு வைக்கிற நேரம் வந்தா

வீடிருக்கு புரிஞ்சுக்கோ

விளக்கு வைக்கிற நேரம் வந்தா

வீடிருக்கு புரிஞ்சுக்கோ

பெ.வேட்டையாடு விளையாடு

விருப்பம் போல உறவாடு

ஆ. வீரமாக நடை போடு

நீவெற்றி எனும் கடலில் ஆடு

ஆக்கம் மற்றும் பதிவேற்றம் ……அன்பு விஷ்வா

இணைந்து பாடும் உங்களுக்கு நன்றிகள்

பெ.பெண்மை சிரிக்குது

அது பேசத் துடிக்குது

பெண்மை சிரிக்குது

அது பேசத் துடிக்குது

ஆ. நன்மை செய்வதே

என் கடமையாகும்

நன்மை செய்வதே

என் கடமையாகும்

நன்றி சொல்வதே

என் கண்ணியமாகும்

நன்றி சொல்வதே

என் கண்ணியமாகும்

நட்பை வளர்ப்பதே

என் லட்சியமாகும்

நட்பை வளர்ப்பதே

என் லட்சியமாகும்

பெ. வேட்டையாடு விளையாடு

ஆ. விருப்பம் போல உறவாடு

பெ.வீரமாக நடையை போடு

ஆ. நீவெற்றி எனும் கடலில் ஆடு

இருவர். வேட்டையாடு விளையாடு

விருப்பம் போல உறவாடு

வீரமாக நடையை போடு

நீவெற்றி எனும் கடலில் ஆடு

மீண்டும் சந்திப்போம்

Kamal Haasan/Jyothika의 다른 작품

모두 보기logo