போட்டு வைத்த காதல் திட்டம்
ஓகே கண்மணி
ஓஹோ காதலா ஐ லவ் யூ என்று
சொன்னாள் பொன்மணி
இதுதான் காதல் எக்ஸ்பிரஸ்
ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ்
வேலன் வேலை சக்ஸஸ்
இனி காலை மாலை கிஸ் கிஸ்
நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம்
ஓகே கண்மணி
ஓஹோ காதலா ஐ லவ் யூ என்று
சொன்னாள் பொன்மணி....
காவேரி அல்ல
அணை போட்டு கொள்ள
இந்த கா...தல்
விலை வாசி போல
விஷம் போல ஏறும்
இந்த பா..டல்
கேட்காத லவ் சாங் ஒன்று கேட்கின்ற நேரம்
இன்று வா.. வா...
பார்க்காத ஹனிமூன் ஒன்று
பார்க்கின்ற வேலை இன்று வா.. வா...
பயம் விட்டு
புது புரட்சி நடத்தலாம்
போட்டு வைத்த காதல் திட்டம்
ஓகே கண்மணி
ஓஹோ காதலா ஐ லவ் யூ என்று
சொன்னாள் பொன்மணி...
இதுதான் காதல் எக்ஸ்பிரஸ்
ஒன்லி இருவர் செல்லும் பஸ்
வேலன் வேலை சக்ஸஸ்
இனி காலை மாலை கிஸ் கிஸ்
நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம்
ஓகே கண்மணி
ஓஹோ காதலா ஐ லவ் யூ என்று
சொன்னாள் பொன்மணி...
இந்த இனிய பாடலை தரத்தில்
தமிழில் வழங்குபவர்கள்
ரா..கத்தில் தோடி
தா..ளத்தில் ஆதி
ஒன்று கூ..டும்...
ரஷ்யாவை போலே
உண்டா..வதில்லை
எந்த நா...ளும்
நூலாடை சூடி கொள்ளும்
கோலாரின் தங்க பாலம் நீ..தா...ன்
மேலாக தட்டி தட்டி
மெருகேற்ற நா..ளும்
இன்று நா..ன்தா..ன்
பயம் விட்டு
புது புரட்சி நடத்தலாம்
போட்டு வைத்த காதல் திட்டம்
ஓகே கண்மணி
ஓஹோ காதலா ஐ லவ் யூ என்று
சொன்னாள் பொன்மணி..
இதுதான் காதல் எக்ஸ்பிரஸ்
ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ்
வேலன் வேலை சக்ஸஸ்
இனி காலை மாலை கிஸ் கிஸ்
நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம்
ஓகே கண்மணி
ஓஹோ காதலா ஐ லவ் யூ என்று
சொன்னாள் பொன்மணி....