ஆ ஆ ஆஆ
ஆ ஆ ஆஆ
ஆ..ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
தந்தனத்தனா..தந்தனத்தனா
தந்தனத்தனா..தந்தனத்தனா
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ் நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ் நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
மாலை அந்தி மாலை
இந்த வேளை மோகமே
மாலை அந்தி மாலை
இந்த வேளை மோகமே
நாயகன் ஜாடை நூதனமே
நாணமே பெண்ணின் சீதனமே
மேக மழை நீராட
தோகை மயில் வாராதோ
தித்திக்கும் இதழ் முத்தங்கள்
அது னன னன னன னன னா
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ் நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
தந்தனத்தனத்தனத்தனத்தனா
தந்தனத்தனா..தந்தனத்தனா
தந்தனத்த..தந்தனத்தனா
பூவை எந்தன் சேவை
உந்தன் தேவை அல்லவோ
பூவை எந்தன் சேவை
உந்தன் தேவை அல்லவோ
மன்மதன் கோயில் தோரணமே
மார்கழி திங்கள் பூமுகமே
நாளும் இனி சங்கீதம்
ஆடும் இவள் பூந்தேகம்
அம்மம்மா அந்த சொர்க்கத்தில்
சுகம் னன னன னன னன னா
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ் நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்