menu-iconlogo
logo

Poovaadai Kaatru

logo
가사
ராஜா முகமது சீன தேசத்திலிருந்து

கோபுரங்கள் சாய்வதில்லை

இசை: இளையராஜா

ஜானகி, கிருஷ்ணசந்திரன்

வரிகள்: வைரமுத்து

பெ: பூவாடைக் காற்று

வந்து ஆடை தீண்டுமே

முந்தானை இங்கே

குடையாக மாறுமே

சாரல் பட்டதால் பூ வெடிக்குமே

ஈர வண்டுகள் தேன் குடிக்குமே

ஆ.ஆ.ஆ..

பெ: பூவாடை காற்று

ஆ: ல ல ல லா

பெ: வந்து ஆடை தீண்டுமே

ஆ: ல ல ல லா

பெ: முந்தானை இங்கே

ஆ: ல ல ல லா

பெ: குடையாக மாறுமே

ஆ: ல ல ல லா

ஆ: பாதை தடுமாறும்

இது போதை மழையாகும்

முந்தானை வாசம்

ஏதோ சுகம்

பாதை தடுமாறும்

இது போதை மழையாகும்

முந்தானை வாசம்

ஏதோ சுகம்

பெ: காணாத பூவின் ஜாதி

நனைந்ததே தேகம் பாதி

தள்ளாடும் காதல் ஜோதி

என்ன சேதி

ஆ: இது தானே மோகம்

பெ: பபப்பா

ஆ: ஒரு பூவின் தாகம்

பெ: பபப்பா

ஆ: குடையோடு நனையாதோ பூங்காவனம்

பெ: ஹோ..பூவாடை காற்று

ஆ: ல ல ல லா

பெ: வந்து ஆடை தீண்டுமே

ஆ: ல ல ல லா

பெ: முந்தானை இங்கே

ஆ: ல ல ல லா

பெ: குடையாக மாறுமே

ஆ: ல ல ல லா

பெ: ஏங்கும் இளமாலை

விரல் தீண்டும் சுக வேளை

காணாததன்றோ

ஆண் வாசனை

ஏங்கும் இளமாலை

விரல் தீண்டும் சுக வேளை

காணாததன்றோ

ஆண் வாசனை

ஆ: அம்பிகை தங்கையென்று

கிண்டுதே ஆசை வண்டு

துள்ளுதே ரோஜா செண்டு

சூடு கண்டு

பெ: இரு கண்ணின் ஓரம்

ஆ: பபப்பா

பெ: நிறம் மாறும் நேரம்

ஆ: பபப்பா

பெ: மார்பில் விழும் மாலைகளின் ஆலிங்கனம்

ஆ: ஹே..பூவாடை காற்று

பெ: ல ல ல லா

ஆ: வந்து ஆடை தீண்டுமே

பெ: ல ல ல லா

ஆ: முந்தானை இங்கே

பெ: ல ல ல லா

ஆ: குடையாக மாறுமே

பெ: ல ல ல லா

ஆ: சாரல் பட்டதால் பூ வெடிக்குமே

ஈர வண்டுகள் தேன் குடிக்குமே ஆ..ஆ..ஆ..

பெ: ஆ.. பூவாடை காற்று

ஆ: ல ல ல லா

பெ: வந்து ஆடை தீண்டுமே

ஆ: ல ல ல லா

பெ: முந்தானை இங்கே

ஆ: ல ல ல லா

பெ: குடையாக மாறுமே

ஆ: ல ல ல லா

இணைந்தமைக்கு நன்றி

தமிழுக்கு தொடரவும்

Poovaadai Kaatru - Krishnachandran/S. Janaki - 가사 & 커버