S1: லலலல்லா லா லா~~ லா லா
அஹா ஹா ஹா ஆ ஹா ஹா ஹா
லலலல்லா லா லா~~ லா லா
அஹா ஹா ஹா ஆ ஹா ஹா ஹா
அம்மம்மா
கன்னத்தில் கன்னம் வைத்து கொள்ளு
கள்ளுண்ட பூவை கொஞ்சம் கிள்ளு
அம்மம்மம்மா சுகமென்ன சொல்லு
S2: அம்~மம்மா
தங்கத்தில் கட்டி வைத்த பந்து
மஞ்சத்தில் கட்டி வைத்த செண்டு
ஆடட்டும் வந்து அம்மம்மம்மா~
S2: வண்ண கூந்தல் கையில் இறங்க
வட்டக்கண்கள் பாதி உறங்க
தன்னந்தனியே மனது மயங்க வா
ஆரம்பம் உன்னால் ஆகட்டும் முன்னால்
நேரம் இது தான் வா
முத்தம் என்பது புதுமையா
அழகுக்கு நேரா வா ..வா.
அம்மம்மம்மா
கன்னத்தில் கன்னம் வைத்து கொள்ளு
கள்ளுண்ட பூவை கொஞ்சம் கிள்ளு
அம்மம்மம்மா சுகம் என்ன சொல்லு
S1: ஒரு தாமரையில் உன்னை எடுத்து
ஓங்கும் மாங்கனி சாறுகொடுத்து
இரவுச்சிறையில் காவலிருப்பேன் வா
காதலை கண்ணால் காணட்டும் முன்னால்
காலம் இதுதான் வா
முத்தம் என்பது புதுமையா
அழகுக்கு நேரே வா வா..
அழகுக்கு நேரே வா வா
அம்மம்மம்மா …
கன்னத்தில் கன்னம் வைத்து கொள்ளு
கள்ளுண்ட பூவை கொஞ்சம் கிள்ளு
அம்மம்மம்மா சுகமென்ன சொல்லு