menu-iconlogo
huatong
huatong
avatar

Rajavin Parvai Raniyin Pakkam

M. G. Ramachandran/Devi/msvhuatong
msblessed73huatong
가사
기록
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்

கண் தேடுதே சொர்க்கம் கை மூடுதே வெட்கம்

பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம்

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்

கண் தேடுதே சொர்க்கம் கை மூடுதே வெட்கம்

பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம்

ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே

ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே

பூரண நிலவோ புன்னகை மலரோ

பூரண நிலவோ புன்னகை மலரோ

அழகினை வடித்தேன் அமுதத்தைத் குடித்தேன்

அணைக்கத் துடித்தேன்...

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்

கண் தேடுதே சொர்க்கம் கை மூடுதே வெட்கம்

பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம்

ஆசையில் விளைந்த மாதுளங்கனியோ

ஆசையில் விளைந்த மாதுளங்கனியோ

கனியிதழ் தேடும் காதலன் கிளியோ

கனியிதழ் தேடும் காதலன் கிளியோ

உனக்கெனப் பிறந்தேன் உலகத்தை மறந்தேன்

உறவினில் வளர்ந்தேன்...

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்

கண் தேடுதே சொர்க்கம் கை மூடுதே வெட்கம்

பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம்

பாவலன் மறந்த பாடலில் ஒன்று

பாவலன் மறந்த பாடலில் ஒன்று

பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று

பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று

தலைவனை அழைத்தேன் தனிமையைச்

சொன்னேன் தழுவிடக் குளிர்ந்தேன்...

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்

கண் தேடுதே சொர்க்கம்

கை மூடுதே வெட்கம்

பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம்

M. G. Ramachandran/Devi/msv의 다른 작품

모두 보기logo