menu-iconlogo
huatong
huatong
avatar

Ippavae Ippavae

Madhu Balakrishnanhuatong
noelstyle03huatong
가사
기록
வணக்கம்

ND shree22

ம்ம்ம்

ம்ம்ம்ம்

இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே

ம்ம்ம்ம்

இப்பவே இப்பவே பேசணும் இப்பவே

ம்ம்ம்ம்

கண்ணை மூடி உன்னைக் கண்ட அப்பவே அப்பவே

கைவளையல் ஓசை கேட்ட அப்பவே அப்பவே

ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே

ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே

இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே

இப்பவே இப்பவே பேசணும் இப்பவே

வெள்ளச்சேதம் வந்தால்கூட தப்பிக்கொள்ளலாம்

உள்ளச்சேதம் வந்து விட்டால் என்ன செய்வது

முள்ளைக் காலில் ஏற்றிக் கொண்டால்

ரத்தம் மட்டும் தான்

உன்னை நெஞ்சில் ஏற்றிக் கொண்டேன்

நித்தம் யுத்தம் தான்

சொல்லித் தீரா இன்பம் கண்டு

எந்தன் நெஞ்சு கூத்தாட

மின்னல் கண்ட தாழை போல

உன்னால் நானும் பூத்தாட

உன்னைக் கண்டேன் என்னைக் காணோம்

என்னைக் காண உன்னை நானும்

இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே

இப்பவே இப்பவே பேசணும் இப்பவே

வணக்கம்

ND shree22

எந்தன் வாழ்வில் வந்ததின்று நல்லதிருப்பம்

இனி உந்தன் கையைப் பற்றிக்கொண்டே

செல்ல விருப்பம்

நெஞ்சவயல் எங்கும் உன்னை நட்டு வைக்கிறேன்

நித்தம் அதில் காதல்உரம் இட்டு வைக்கிறேன்

உன்னைக் காண நானும் வந்தால்

சாலை எல்லாம் பூஞ்சோலை

உன்னை நீங்கி போகும் நேரம்

சோலை கூட தார்ப்பாலை

மண்ணுக்குள்ளே வேரைப் போலே

நெஞ்சுக்குள்ளே நீதான் நீதான்

இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே

இப்பவே இப்பவே பேசணும் இப்பவே

கண்ணுக்குள்ள உன்னைக் கண்ட அப்பவே அப்பவே

கைவளையல் ஓசை கேட்ட அப்பவே அப்பவே

ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே

ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே

நன்றி

Madhu Balakrishnan의 다른 작품

모두 보기logo