menu-iconlogo
logo

Koodu (Magizhni Manimaran & Uma Devi)

logo
가사
வாழ்வானவன்

வழி நீங்கியே

நூறாயிரம்

வலியாகிறான்

வேர்கள் தேடி

தீகள் பாயும்

வேட்கை யாவும்

பாழாய் போகும்

உனையே கேட்டே

நெஞ்சம் போராடும்

கூடானேன் உயிர் நீங்கிய

கூடானேன் உனைத்தேடிடும்

கூடானேன் எனைத் தேற்றிட

கருணை கொஞ்சம் தருவாய்

கூடானேன் உயிர் நீங்கிய

கூடானேன் உனைத்தேடிடும்

கூடானேன் எனைத் தேற்றிட

கருணை கொஞ்சம் தருவாய்

கனவுகள் கண்ணீராகிறதே

காதலன் பொய்யன் ஆனதனால்

காதல் யாவிலும்

உந்தன் காயம்தான்

துரோகம் தந்துப்போவதில்

உனக்கென்ன சுகமோ

கடல்தேடும் ஆறாய் நானானேன்

கூடானேன் உயிர் நீங்கிய

கூடானேன் உனைத்தேடிடும்

கூடானேன் எனைத் தேற்றிட

கருணை கொஞ்சம் தருவாய்

கூடானேன் உயிர் நீங்கிய

கூடானேன் உனைத்தேடிடும்

கூடானேன் எனைத் தேற்றிட

கருணை கொஞ்சம் தருவாய்

வாழ்வானவன் வழி நீங்கியே

தினம் தினம்

உயிரும் குமிறிடுதே

நினைவென்னும்

கழுவில் செருகிடுதே

பாய்ந்து வேகிறேன்

காதல் தீயிலே

நாமும் சேர்ந்து வாழவே

உனைக்கேட்குது உயிரே

வேரானாய் நீயே வேறானாய்

வாழ்வானவன்

வழி நீங்கியே

நூறாயிரம்

வலியாகிறான்

வேர்கள் தேடி

தீகள் பாயும்

வேட்கை யாவும்

பாழாய் போகும்

உனையே கேட்டே

நெஞ்சம் போராடும்

கூடானேன் உயிர் நீங்கிய

கூடானேன் உனைத்தேடிடும்

கூடானேன் எனைத் தேற்றிட

கருணை கொஞ்சம் தருவாய்

கூடானேன் உயிர் நீங்கிய

கூடானேன் உனைத்தேடிடும்

கூடானேன் எனைத் தேற்றிட

கருணை கொஞ்சம் தருவாய்