menu-iconlogo
huatong
huatong
avatar

Venam Baby

ofROhuatong
가사
기록
அவன் வேணாம் baby வேணாம் baby உனக்கு

அவன் கண்டுகாதது தெர்லயா உன் கண்ணுக்கு

அவன் இன்னெரத்துக்கு இன்னொருத்திக்கி போடுவான்டி கணக்கு

நீ feel பண்ணுவேனு சொல்லல இதெல்லா உனக்கு

நீ பாத்துட்டு சொல்லு என் number′u உன்கிட்ட இருக்கு

அவன் வேணாம் வேணாம் வேணாம் வேணாம்

அவன் வேணாம் வேணாம் வேணாம் வேணாம்

Mount road'u traffic′ல

அவ ஓலரி தள்ளுனத தவர ஒன்னு யோசிக்கல

அவ என்ன நேசிக்கில அய்யோ

நா ஒன்னு கோச்சிக்கல

ஒரு important matter'க்கு அவல hotel கூப்ட்டேன்

அவ சொன்ன பசிக்கில அய்யோ

பழம் நளுவி காவால உளுந்த கதையா

அவன் காஜி வெரிக்கு ஆகிடாதே 11 ஆவது பலியா

அவன் ஒரே சாவில தொறக்க பாக்குறான் பூட்டுங்கல நரயா

நீ hate பண்ணாலும் பரவால பரவால

பரவாலனு சொல்லுவேன் அக்கராயா

அவன் வேணாம் வேணாம்

வேணாம் baby வேணாம் baby உனக்கு

அவன் மதிகாதது தெரியலெயா உன் கண்ணுக்கு

அவன் இன்னெரத்துக்கு இன்னொருத்திக்கு போடுவாண்டி கணக்கு

நீ feel பண்ணுவேனு சொல்லல இதெல்லா உனக்கு

நீ பாத்துட்டு சொல்லு என் number'u உன்கிட்ட ஹா இருக்கு

அவன் வேணாம் வேணாம் வேணாம் வேணாம்

அவன் வேணாம் வேணாம் வேணாம் வேணாம்

தானா நானா நா

தானா நானா நா

தானா நானா நா நானா

தா நானா ந

தா நானா ந

தானாநானா நா நா

தானா நானா நா

தானா நானா நா

தானா நானா நா நானா

தா நானா ந

ந நானா ந

ந நா ந நா நா

வேணாம் baby வேணாம் baby

அவன் வேணாம் வேணாம்

வேணாம் baby வேணாம் baby

அவன் வேணாம் வேணாம்

வேணாம் baby வேணாம் baby

அவன் வேணாம் வேணாம்

வேணாம் baby வேணாம் baby

அவன் வேணாம் வேணாம்

ofRO의 다른 작품

모두 보기logo