menu-iconlogo
huatong
huatong
p-susheelapb-sreenivas-ilamai-koluvirukkum-cover-image

Ilamai Koluvirukkum

P. Susheela/P.b. Sreenivashuatong
mjbradley28huatong
가사
기록
️ஹலோமிஸ்டர் ஜமீன்தார்

️கவிஞர் கண்ணதாசன்

️விஸ்வநாதன் ராமமூர்த்தி

இளமை கொலுவிருக்கும்

இனிமை சுவை இருக்கும்

இயற்கை மணமிருக்கும் பருவத்திலேஏஏஏஏ

பெண் இல்லாமல் சுகம் இல்லை உலகத்திலே

இளமை கொலுவிருக்கும்

இனிமை சுவை இருக்கும்

இயற்கை மணமிருக்கும் பருவத்திலேஏஏஏஏ

பெண் இல்லாமல் சுகம் இல்லை உலகத்திலேஏ

அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோஓஓஓ

அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோஓஓஓ

அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோஓஓஓ

அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோஓஓஓ

கவிஞர் பாடுவதும் கலைஞர் நாடுவதும்

இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ

பெண் இயற்கையின் சீதண பரிசல்லவோ

இளமை கொலுவிருக்கும்

இனிமை சுவை இருக்கும்

இயற்கை மணமிருக்கும் பருவத்திலேஏஏஏஏ

பெண் இல்லாமல் சுகம் இல்லை உலகத்திலே

பொன்னும் பொருளும் வந்து

மொழி சொல்லுமா?ஆஆஆ

ஒரு பூவைக்கு மாலையிடும் மணம் வருமா?ஆஆஆ

பொன்னும் பொருளும் வந்து

மொழி சொல்லுமா?ஆஆஆ

ஒரு பூவைக்கு மாலையிடும் மணம் வருமா?ஆஆஆ

இன்று தேடி வரும் நாளை ஓடி விடும்

செல்வம் சிரித்தபடி அமுதிடுமா?

எந்த செல்வமும் பெண்மையின் சுகம் தருமா?

இளமை கொலுவிருக்கும்

இனிமை சுவை இருக்கும்

இயற்கை மணமிருக்கும் பருவத்திலேஏஏஏ

பெண் இல்லாமல் சுகம் இல்லை உலகத்திலேஏ

இளமை கொலுவிருக்கும்

இனிமை சுவை இருக்கும்

இயற்கை மணமிருக்கும் பருவத்திலேஏஏஏ

பெண் இல்லாமல் சுகம் இல்லை உலகத்திலேஏ

P. Susheela/P.b. Sreenivas의 다른 작품

모두 보기logo