menu-iconlogo
logo

Nee Pogum Idamellam

logo
가사
பாடல் தலைப்பு நீ போகும் இடமெல்லாம்

திரைப்படம் இதயக் கமலம்

கதாநாயகன் ரவிச்சந்திரன்

கதாநாயகி கே ஆர் விஜயா

பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ்

பாடகி P.சுசீலா

இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன்

பாடலாசிரியர் கண்ணதாசன்

வெளியானஆண்டு 1965

இயக்குநர் ஸ்ரீகாந்த்

உங்களுக்காக தமிழில் ஐசக்

ஆ. போ போ போ...

பெ. வா வா வா...

ஆ, நீ போகும் இடமெல்லாம்

நானும் வருவேன் போ போ போ

நீ போகும் இடமெல்லாம்

நானும் வருவேன் போ போ போ

போ போ போ...

பெ. நீ வாழும் இடமெல்லாம்

நானும் வருவேன் வா வா வா

நீ வாழும் இடமெல்லாம்

நானும் வருவேன் வா வா வா

வா வா வா...

உங்களுக்காக தமிழில் ஐசக்

ஆ. பச்சைக் கிளியாய் மாறலாம்

பறந்து வானில் ஓடலாம்

நான் இச்சைக் கிளியாய் மாறுவேன்

என்றும் உன்னை நாடுவேன்

நீ பச்சைக் கிளியாய் மாறலாம்

பறந்து வானில் ஓடலாம்

நான் இச்சைக் கிளியாய் மாறுவேன்

என்றும் உன்னை நாடுவேன்

போ போ போ

பெ. உள்ளம் உள்ளது என்னிடம்

உரிமை உள்ளது உன்னிடம்

இனி நான் போவது எவ்விடம்

எது சொன்னாலும் சம்மதம்

உள்ளம் உள்ளது என்னிடம்

உரிமை உள்ளது உன்னிடம்

இனி நான் போவது எவ்விடம்

எது சொன்னாலும் சம்மதம்

வா வா வா

ஆ. போ போ போ

நீ போகும் இடமெல்லாம்

நானும் வருவேன் போ போ போ

பெ. நீ வாழும் இடமெல்லாம்

நானும் வருவேன் வா வா வா

வா வா வா...

உங்களுக்காக தமிழில் ஐசக்

ஆ. காலம் உன்னிடம் ஆடலாம்

கவிஞர் உன்னைப் பாடலாம்

மாதர் உன்னைப் போற்றலாம்

மனதில் எனையேக் காணலாம்

காலம் உன்னிடம் ஆடலாம்

கவிஞர் உன்னைப் பாடலாம்

மாதர் உன்னைப் போற்றலாம்

மனதில் எனையே காணலாம்

போ போ போ

பெ. பொங்கும் மஞ்சள் குங்குமம்

பூவும் உன்னிடம் சங்கமம்

எதுவும் இல்லை என்னிடம்

என்னை தந்தேன் உன்னிடம்

பொங்கும் மஞ்சள் குங்குமம்

பூவும் உன்னிடம் சங்கமம்

எதுவும் இல்லை என்னிடம்

என்னை தந்தேன் உன்னிடம்

வா வா வா

ஆ. போ போ போ

நீ போகும் இடமெல்லாம்

நானும் வருவேன் போ போ போ

பெ. நீ வாழும் இடமெல்லாம்

நானும் வருவேன் வா வா வா

ஆஹா... ஹா... ஆ...

ஆ. ஓஹோ ஹோ ஓ... ஓ...

பெ. ஆஹா... ஹா... ஆ...