menu-iconlogo
huatong
huatong
가사
기록
வணக்கம்

ஜெயம்

ஆர்.பி.பட்நாயக்

ஆர்.பி.பட்நாயக், ஹரிணி,

மாணிக்க விநாயகம்

கவிதையே தெரியுமா

என் கனவு நீதானடி

இதயமே தெரியுமா

உனக்காகவே நானடி

இமை மூட மறுக்கின்றதே ஆவலே

இதழ் சொல்ல துடிக்கின்றதே

காதலே

கவிதையே தெரியுமா

என் கனவு நீதானடி

கவிதையே தெரியுமா

பாடல் பதிவுடன்

தமிழ் வரிகளை

வழங்குவது

குறும்பில் வளர்ந்த உறவே

என் அறையில் நுழைந்த திமிரே

மனதை பறித்த கொலுசே

என் மடியில் விழுந்த பரிசே

ஊஞ்சல் மழை மேகம்

அருகினில் வந்து என்னை தாலாட்டுதே

வானம் காணாத வெண்ணிலவொன்று

மோக பாலூட்டுதே

நாணம் பொய் நீட்டுதே.. ஹே ஹே

கவிதையே தெரியுமா

என் கனவு நீதானடி

கவிதையே தெரியுமா

பாடல் பதிவுடன்

தமிழ் வரிகளை

வழங்குவது

உயிரில் இறங்கி வரவா

உன் உடலில் கரைந்து விடவா

உறக்கம் திறக்கும் திருடா

என் கனவில் பதுங்கி இருடா

புடவையாய் மாறி பொன் உடல் மூடி

உன்னுடன் வாழவா

இருவரின் ஆடை இமைகளே ஆக

இரவை நாம் ஆளவா

வேர்வை குடை தேடவாஆஆ ஹாஹா

கவிதையே தெரியுமா

என் கனவு நீதானடி

இதயமே தெரியுமா

உனக்காகவே நானடா

இமை மூட மறுக்கின்றதே

காதலே

இதழ் சொல்ல துடிக்கின்றதே

காதலே

நன்றி வணக்கம்

R.P.Patnayak/Harini/Manicka Vinayagam의 다른 작품

모두 보기logo