menu-iconlogo
huatong
huatong
avatar

Style Stylethe Idhu Super (Short Ver.)

S. P. Balasubrahmanyam/K. S. Chitrahuatong
minkyung1huatong
가사
기록
பெ: பச்சரிசி பல்லழகா

பால் சிரிப்பில் கொல்லாதே

ஆ : அழகு மணி தேரழகி

அசைய விட்டே கொல்லாதே

பெ : நெத்தி தொடும் முடியழகா

ஒத்தை முடி தாராயோ

ஆ : கட்டை மலர் குழலழகி

ஒத்தை மலர் தாராயோ

பெ : அங்கே தீண்டாதே

ஆசை தூண்டாதே

சும்மா கிடந்த சங்க

ஊதி விட்டு போகாதே

ஆ: ஊடல் கொள்ளாதே

உள்ளம் தாங்காதே

தலைவி காய்ச்சல் கொண்டால்

தலையணையும் தூங்காதே

பெ : அட கெட்டது மனசு

வந்து முட்டுது வயசு

உன்ன பார்த்த பொழுது

வேர்த்த பெண்களில் நானொரு தினுசு

பெ : ஸ்டைலு ஸ்டைலு தான்

இது சூப்பர் ஸ்டைலு தான்

உன் ஸ்டைலுக்கேத்த மயிலு நானு தான்

ஆ: பிகரு பிகரு தான்

நீ சூப்பர் பிகரு தான்

இந்த பிகருக்கேத்த மைனர் நானு தான்

பெ: ஹேய் டச்சு டச்சு டச்சு டச்சு

என்ன டச்சு மீ

ஆ: அட கிச்சு கிச்சு கிச்சு கிச்சு

என்ன கிச்சு மீ

பெ : ஏழு மணிக்கு மேல நானும் இன்பலட்சுமி

பெ : ஸ்டைலு ஸ்டைலு தான்

இது சூப்பர் ஸ்டைலு தான்(ஆ: ஹாஹா)

உன் ஸ்டைலுக்கேத்த மயிலு நானு தான்

ஆ : வா ரே வா

பிகரு பிகரு தான்(பெ : ஹ்ம்ம்)

நீ சூப்பர் பிகரு தான்(பெ:ம்ம்ம் ஹ்ம்ம்)

இந்த பிகருக்கேத்த மைனர் நானு தான்

S. P. Balasubrahmanyam/K. S. Chitra의 다른 작품

모두 보기logo