menu-iconlogo
huatong
huatong
s-p-balasubrahmanyammalgudi-subha-mun-paniya-short-ver-cover-image

Mun Paniya (Short Ver.)

S. P. Balasubrahmanyam/Malgudi Subhahuatong
patriciakrimmelhuatong
가사
기록
என் இதயத்தை...

என் இதயத்தை வழியில்

எங்கேயோ மறந்து

தொலைத்து விட்டேன்

உன் விழியினில்...

உன் விழியினில் அதனை

இப்போது கண்டுபிடித்து விட்டேன்

இதுவரை எனக்கில்லை

முகவரிகள்...

அதை நான் கண்டேன்

உன் புன்னகையில்

வாழ்கிறேன்.....

நான் உன் மூச்சிலே.....

முன் பனியா ?

முதல் மழையா

என் மனதில் ஏதோ விழுகிறதே,

விழுகிறதே உயிர் நனைகிறதே ஏஏஏஏ...

முன் பனியா ?

முதல் மழையா

என் மனதில் ஏதோ விழுகிறதே,

விழுகிறதே உயிர் நனைகிறதே ஏஏஏஏ....

S. P. Balasubrahmanyam/Malgudi Subha의 다른 작품

모두 보기logo