menu-iconlogo
huatong
huatong
가사
기록
. நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரே

(குழு) இளமை இளமை

இனிமை இது புதுமை)

நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரே

போதை தரும்

நாதசுரம்

பாடிடும் செந்தேன் மழை உந்தன் மொழியோ

பார்வையில் ஆயிரம் கவிதைகள்

எழுதிடும் அபிநயம்

நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரே

( குழு) இளமை.இளமை.

இனிமை. இது புதுமை)

பாடல் ஒருங்கமைப்பு

திரு.அன்புவிஷ்வா

தமிழ் வரிகள்

. பார்வை அழைப்பதும்

பாவை தவிப்பதும்

ஏனடி ஏனடி பைங்கிளியே...

. ஆ........ஆ……….( குழு )

. பார்வை அழைப்பதும்

பாவை தவிப்பதும்

ஏனடி ஏனடி பைங்கிளியே..

. மேகலை வாட்டியது

அதை மேனியில் காட்டியது

.சிறு ஊடல் விளையாடல்

ஒரு கூடல் உறவாடல்

குரி போடல் சுவை தேடல் கவி பாடல்

புது வித அனுபவமே....

. அறிமுகம்..அனுபவம்…அது சுகம்

அழகன் மடியில் எனது உலகம்

நானொரு பொன்னோவியம்

கண்டேன் ஏதிரே

( குழு ) இளமை..இளமை.

இனிமை. இது புதுமை)

ஒவ்வொரு வாரமும்

தரமான புதிய பாடல்களை

சிறந்த ஓலிப்பதிவுடன்

பதிவேற்றம் செய்கின்றோம்

எங்கள் அனைத்து பாடல்களையும்

எளிதாக தமிழ்கீதம் என்ற ஒரே சொல்லில்

songல் தேடுங்கள்.

.மாலை வரும் வரும்

மாலை தரும் தரும்...

மாவிலை பின்னிய தோரணங்கள்

மாலை வரும் வரும்..

மாலை தரும் தரும்...

மாவிலை பின்னிய தோரணங்கள்

.மங்கல வாதியங்கள்

எங்கும் எங்களின் ராஜ்ஜியங்கள்

.ஒரு வானம் கரு மேகம்

மழை போலும் மலர் தூவும்

மயில் ஆடும் குயில் கூவும்

இவை யாவும் திருமண எதிரொலிகள்……

(குழு)முதல் முதல் இரவென வருவது

மகிழ மனது நெகிழ வருக

. நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரே

(குழு) இளமை…இளமை.

இனிமை. இது புதுமை

.தந்தோம் தனம் தனம்

தந்தோம் தனம் தனம்

என்றொரு மெல்லிசை கேட்பதென்ன

தந்தோம் தனம் தனம்

தந்தோம் தனம் தனம்

என்றொரு மெல்லிசை கேட்பதென்ன

.அது என்ன நூதனமோ

உங்கள் ஆசையின் சாதனமோ

அது என்ன நூதனமோ

உங்கள் ஆசையின் சாதனமோ

.மனம் தந்தும் தனம் தந்தும்

இதழ் சிந்தும் ரசம் தந்தும்

தரும் இன்பம் பல தந்தும்

வரும் சொந்தம்

இவள் தரும் சீதனமோ....

. பலவித சுகங்களின் தரிசனம்

விழியும் மனமும் உருக வருக

நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரே

( குழு இளமை...இளமை

இனிமை. இது புதுமை)

.போதை தரும் நாதசுரம்

பாடிடும் செந்தேன் மழை உந்தன் மொழியோ

.பார்வையில் ஆயிரம்

கவிதைகள் ஏழுதிடும் அபினயம்

நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரே

( குழு ) இளமை…இளமை.

இனிமை. இது புதுமை

நன்றி மீண்டும் சந்திப்போம்

S. P. Balasubrahmanyam/S.Janaki/P. Susheela의 다른 작품

모두 보기logo