menu-iconlogo
huatong
huatong
avatar

TG Thiruthanikai Vaazhum

S P Balasubrahmanyam/Vani Jayaramhuatong
njliveonehuatong
가사
기록

வணக்கம்

இது வெள்ளி மலர்

தமிழில் தருவது

பதிவேற்றம்

️ இசை ️

தணிகை வாழும் முருகா

உன்னைக் காணக் காண வருவேன்

என்னைக் காத்துக் காத்து அருள்வாய்

திருத் தணிகை வாழும் முருகா

உன்னைக் காணக் காண வருவேன்

என்னைக் காத்துக் காத்து அருள்வாய்

ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளும்

பக்திப் பாடல்கள்

இந்த வெள்ளி மலரில் பூக்கும்

உங்கள் மனமும் வாழ்க்கையும்

இறையருளால் இனிமையாக பூக்கட்டும்

ஆறுபடை உனது

ஏறுமயில் அழகு

தேடாத மனம் என்ன மனமோ

ஆறுபடை உனது

ஏறுமயில் அழகு

தேடாத மனம் என்ன மனமோ

வேல் கொண்டு விளையாடும் முருகா

வேதாந்த கலைஞான தலைவா

திருநீறில் தவழ்ந்தாடும் பாலா

உன்னைப் பாடி பாடி மகிழ்வேன்

திருத் தணிகை வாழும் முருகா

உன்னைக் காணக் காண வருவேன்

என்னைக் காத்துக் காத்து அருள்வாய்

Follow us to stay up to date

with our new uploads

Search tamilgeetham

To find all our new and rare uploads

We are uploading only HQ tracks

Thanks for joining

️ இசை ️

ஆறுமுகம் அழகு

அருட்பழம் உருகு

சொல்லாத நாளென்ன நாளோ

ஆறுமுகம் அழகு

அருட்பழம் உருகு

சொல்லாத நாளென்ன நாளோ

தேனோடு தினை மாவும் தரவா

தமிழாலே கனிப் பாகும் தரவா

குமரா உன் அருள் தேடி வரவா

எதிர் பார்த்துப் பார்த்து இருப்பேன்

திருத் தணிகை வாழும் முருகா

உன்னைக் காணக் காண வருவேன்

என்னைக் காத்துக் காத்து அருள்வாய்

இந்த மூன்றாவது சரணம்

நான் எழுதியுள்ளேன்

பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்

கோலமயில் மீது

ஆடி வரும் அழகு

கண்டாலே உருகாதோ மனது

மனம் எங்கும் நிறைந்து

உணர்வோடு கலந்து

உனைப் பாடும் பொழுதெல்லாம் நிறைவு

தமிழ் பேசும் உலகத்தின் இறைவா

இன்பத் தமிழாலே உனைப் பாடி வரவா

முத் தமிழோடு உறவாடும் முருகா

உன்னைப் பாடி பாடி வருவேன்

திருத் தணிகை வாழும் முருகா

உன்னைக் காணக் காண வருவேன்

என்னைக் காத்துக் காத்து அருள்வாய்

என்னைக் காத்துக் காத்து அருள்வாய்

ஓம் முருகா

S P Balasubrahmanyam/Vani Jayaram의 다른 작품

모두 보기logo