menu-iconlogo
huatong
huatong
avatar

Aasaiya Kaathula Thoothu

S. P. Sailajahuatong
ohabanaohuatong
가사
기록

S1:ஆசைய காத்துல தூ..து விட்டு

ஆடிய பூவுல வாடபட்டு

சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு

பாடுது பாட்டு ஒன்னு

குயில் கேட்குது பாட்ட நின்னு..

ஆசைய காத்துல தூது விட்டு...

ஆடிய பூவுல வாட பட்டு

S2:வாசம் பூவாசம்

வாலிப காலத்து நேசம்...

மாசம் தை மாசம்

மல்லிக பூ மனம் வீசும்...

நேசத்துல

வந்த வாசத்துல

நெஞ்சம் பாடுது ஜோடிய தேடுது

பிஞ்சும் வாடுது வாடையில

கொஞ்சும் ஜாடைய போடுது பார்வையில்

சொந்தம் தேடுது மேடையில

ஆசைய காத்துல தூது விட்டு...

ஆடிய பூவுல வாடை பட்டு...

இந்த இனிய பாடலை SHQ ￰தரத்தில்

தமிழில் வழங்குபவர்கள்

S1:தேனு பூந்தேனு

தேன்துளி கேட்டது நானு...

மானு பொன்மானு

தேயில தோட்டத்து மானு....

ஓடி வர

உன்ன தேடி வர

தாழம் பூவுல தாவுர காத்துல

மோகம் ஏறுது ஆசையில

பாக்கும் போதுல ஏக்கம்

தீரல தேகம் வாடுது பேசையில

S2:ஆசைய காத்துல தூது விட்டு...

ஆடிய பூவுல வாடை பட்டு

சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு

பாடுது பாட்டு ஒன்னு

குயில் கேட்குது பாட்ட நின்னு...

பாடுது பாட்டு ஒன்னு

குயில் கேட்குது பாட்ட நின்னு...

S. P. Sailaja의 다른 작품

모두 보기logo