menu-iconlogo
huatong
huatong
avatar

Katchi Sera

Sai Abhyankkarhuatong
Delson-Delluhuatong
가사
기록
எண்ணமே ஏன் உன்னால

Created By Delson dellu

எண்ணமே ஏன் உன்னால

உள்ள புகுந்தது தன்னால

கண்ணமே என் கண்ணால

வேந்து செவந்து புண்ணாக

ஏதோ நானும் உளற

கொஞ்சம் காதல் வளர

உள்ள வெட்கம் வளர

அவ வந்தா தேடியே

தன்ன நேரம் நிக்குது

மோகம் சொக்குது

வார்த்தை திக்குதம்மா

நெஞ்சில் பூட்டி வெச்சத

வந்து ஒடைச்சிட்டம்மா

கட்சி சேர நிக்குது

கண் அழைக்குது

பொன் அடைந்திட வா

அன்பு தேங்கி நிக்குது

வந்து எடுத்துக்கோமா

யாரும் பார்த்து நின்னு பேசவில்ல

காத்து நின்னு கொடுத்ததில்ல

நீயும் வந்து பார்த்ததால

பனியும் பத்திக்கிச்சே

கண் மறச்சு போற புள்ள

முன் அழைச்சதும் யாருமில்ல

உன் மனசில்தான் விழுந்தேன்

நானும் தங்கிடவே

ஹெய் எண்ணமே ஏன் உன்னால

உள்ள புகுந்தது தன்னால

கண்ணமே என் கண்ணால

வேந்து செவந்து புண்ணாக

ஏதோ நானும் உளற

கொஞ்சம் காதல் வளர

உள்ள வெட்கம் வளர

அவ வந்தா தேடியே

தன்ன நேரம் நிக்குது

மோகம் சொக்குது

வார்த்தை திக்குதம்மா

நெஞ்சில் பூட்டி வெச்சத

வந்து ஒடைச்சிட்டம்மா

கட்சி சேர நிக்குது

கண் அழைக்குது

பொன் அடைந்திட வா

அன்பு தேங்கி நிக்குது

வந்து எடுத்துக்கோமா

Sai Abhyankkar의 다른 작품

모두 보기logo