menu-iconlogo
logo

Aanalum Indha Mayakkam

logo
가사
(இசை)

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

உருவாக்கிய தினம் 08 ஆகஸ்ட் 2022

பாடகர் : சத்ய பிரகாஷ்

இசையமைப்பாளர் : டி. இமான்

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

ஆனா..லும்

இந்த மயக்கம்

ஆகாது நெஞ்சே உனக்கு

போனா..லும்

நின்னு சிரிக்கும்

போகாது இந்த கிறுக்கு

எனக்கு புடிச்ச

அது மா..றி..

உலகம் கெடக்கு

அழகேறி

உன்னால ஓ ஓ ஓ ஓ ஓ

தர ரா ஆ ஆ ஆ தர ர ரா

தர ரா ஆ ஆ ஆ தர ர ரா

தர ரா ஆ ஆ ஆ தர ர ரா

தர ரா ஆ ஆ ஆ தர ர ரா

ஆனாலும்

இந்த மயக்கம்

ஆகாது நெஞ்சே உனக்கு

போனாலும்

நின்னு சிரிக்கும்

போகாது இந்த கிறுக்கு

(இசை)

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

உருவாக்கிய தினம் 08 ஆகஸ்ட் 2022

(இசை)

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

(இசை)

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

(இசை)

அருகாமையில் இருப்பேன்

அடடா என வியப்பேன்

நீ சொன்னாலும்

சொல்லாம நின்னாலும்

தினமும் நல்ல சகுனம்

புதுசா ஒரு பயணம்

இந்த பாதை

என் ஊர் சேரணும்….

தலைய கோதி

நானும் பார்க்க

தனிமை எல்லாம்

தின்னு தீர்க்க

வந்தாயே ஓ ஓ ஓ…

தர ரா ஆ ஆ ஆ தர ர ரா

தர ரா ஆ ஆ ஆ தர ர ரா

தர ரா ஆ ஆ ஆ தர ர ரா

தர ரா ஆ ஆ ஆ தர ர ரா

ஆனாலும்

இந்த மயக்கம்

ஆகாது நெஞ்சே உனக்கு

போனாலும்

நின்னு சிரிக்கும்

(இசை)

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

(இசை)

உருவாக்கிய தினம் 08 ஆகஸ்ட் 2022

(இசை)

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

(இசை)

சிரிக்கும் போதே

மொறைப்பேன்

மழைக்குள்

வெயில் அடிப்பேன்

நான் போனாலும்

போகாத சொல்லிட்டேன்

முடியும் என நெனச்சா

தொடரும் என முடிப்பேன்

நீ மாறாத

நான் மாறிட்டேன்

நிலவு குள்ள இல்ல நீரு

நீரில் தூங்கும் நிலவ பாரு

நம்மாட்டம் ஓ ஓஓ ஓ

ஆனாலும்

இந்த மயக்கம்

ஆகாது நெஞ்சே உனக்கு

போனாலும்

நின்னு சிரிக்கும்

போகாது இந்த கிறுக்கு

எனக்கு புடிச்ச

அது மாறி

உலகம் கெடக்கு

அழகேறி

உன்னால ஓ ஓ ஓ ஓ ஓ

தர ரா ஆ ஆ ஆ தர ர ரா

தர ரா ஆ ஆ ஆ தர ர ரா

அவளா… சொல்லும் முன்னே

மனமே

ஏன் துள்ளுற

Aanalum Indha Mayakkam - Sathya Prakash - 가사 & 커버