menu-iconlogo
huatong
huatong
avatar

Onnavitta Yaarum Yenakilla

Sean Roldan/Shreya Ghoshal,huatong
stephencorbett147huatong
가사
기록
உன்ன விட்டா யாரும் எனக்கில்ல பாரு பாரு

என்னை கண்டேன் நானும் உனக்குள்ள..

உறவாக நீயும் சேர

உசுருல வீசும் சூரக்காத்து

பல நூறு கோடி ஆண்டு

நிலவுல போடவேணும் கூத்து

அடியே கூட்ட தாண்டி

பறந்து வா வெளியில...

வெளியில ஆ... ஆ......

உன்ன விட்டா யாரும் எனக்கில்ல பாரு பாரு

என்னை கண்டேன் நானும் உனக்குள்ள

உன்ன விட்டா யாரும் எனக்கில்ல பாரு பாரு

என்னை கண்டேன் நானும் உனக்குள்ள

உறவாக நீயும் சேர

உசுருல வீசும் சூரக்காத்து

பல நூறு கோடி ஆண்டு

நிலவுல போடவேணும் கூத்து

அடியே கூட்ட தாண்டி

பறந்து வா வெளியில...

வெளியில ஆ... ஆ......

வானம் நீ வந்து நிக்க

நல்லபடி விடியுமே விடியுமே

பூமி உன் கண்ணுக்குள்ள

சொன்னபடி சொழலுமே சொழலுமே

அந்தி பகல் ஏது உன்ன மறந்தாலே

அத்தனையும் பேச

பத்தலயே நாளே

மனசே தாங்காம

நான் உன் மடியில் தூங்காம

கோயில் மணி ஓசை

நெதம் கேட்பேன் ரெண்டு விழியில்

உன்ன விட்டா யாரும் எனக்கில்ல பாரு பாரு

என்னை கண்டேன் நானும் உனக்குள்ள

உன்ன விட்டா யாரும் எனக்கில்ல பாரு பாரு

என்னை கண்டேன் நானும் உனக்குள்ள

நேக்கா நீ கண் அசைக்க

கண்டபடி மெதக்குறேன் மெதக்குறேன்

காத்தா நான் உள்ள வந்து ஒன்ன சேர

எடுக்குறேன் எடுக்குறேன்

ஒத்த நொடி நீயும் தள்ளி இருந்தாலே

கண்ண இவ மூடி போயிடுவேன் மேலே

கடலே காஞ்சாலும்

ஏழு மழையும் சாஞ்சாலும்

காப்பேன் உன நானே

கலங்காதே கண்ணுமணியே

உன்ன விட்டா யாரும் எனக்கில்ல பாரு பாரு

என்னை கண்டேன் நானும் உனக்குள்ள

உன்ன விட்டா யாரும் எனக்கில்ல பாரு பாரு

என்னை கண்டேன் நானும் உனக்குள்ள

Sean Roldan/Shreya Ghoshal,의 다른 작품

모두 보기logo