menu-iconlogo
huatong
huatong
avatar

Thakita Thadhimi - Salangai Oli

Selva73huatong
🎵🎼selva73🎵🎼huatong
가사
기록
Movie: Salangai Oli

Singer - SPB

தகிட ததிமி தகிட ததிமி

தம்தானா

இதய ஒலியின் ஜதியில் எனது

தில்லானா

தகிட ததிமி தகிட ததிமி

தம்தானா

இதய ஒலியின் ஜதியில் எனது

தில்லானா

இருதயம் அடிக்கடி இறந்தது

என்பேனா

என் கதை எழுதிட மறுக்குது

என் பேனா

இருதயம் அடிக்கடி இறந்தது

என்பேனா

என் கதை எழுதிடமறுக்குது

என் பேனா

சுருதியும் லயமும் ஒன்று சேர

தகிட ததிமி தகிட ததிமி

தம்தானா

இதய ஒலியின் ஜதியில் எனது

தில்லானா

தகிட ததிமி தகிட ததிமி

தம்தானா

இதய ஒலியின் ஜதியில் எனது

தில்லானா

உலக வாழ்க்கை நடனம்

நீ ஒப்புக்கொண்ட பயணம்

அது முடியும்போது தொடங்கும்

நீ தொடங்கும்போது முடியும்

உலக வாழ்க்கை நடனம்

நீ ஒப்புக்கொண்ட பயணம்

அது முடியும்போது தொடங்கும்

நீ தொடங்கும்போது முடியும்

மனிதன் தினமும் அலையில்

அலையும் குமிழி

தெரியும் தெரிந்தும் மனமே

கலங்காதிரு நீ

மனிதன் தினமும் அலையில்

அலையும் குமிழி

தெரியும் தெரிந்தும் மனமே

லலலா லலலா

தாளமிங்கு தப்பவில்லை

யார் மீதும் தப்பு இல்லை

கால்கள் போன பாதை எந்தன்

எல்லை

தகிட ததிமி தகிட ததிமி

தம்தானா

இதய ஒலியின் ஜதியில் எனது

தில்லானா

இருதயம் அடிக்கடி இறந்தது

தரிகிடதோம் தரிகிடதோம்

தரிகிடதோம்

என் கதை எழுதிட மருக்குது

ஆஆ ஆஆ ஆஆ

சுருதியும் லயமும்

ஒன்று சேர

தகிட ததிமி தகிட ததிமி

தம்தானா

இதய ஒலியின் ஜதியில்

எனது தில்லானா

பழைய ராகம் மறந்து

நீ பறந்ததென்ன பிறிந்து

இரவுதோறும் அழுது

என் இரண்டு கண்ணும் பழுது

பழைய ராகம் மறந்து

நீ பறந்ததென்ன பிறிந்து

இரவுதோறும் அழுது

என் இரண்டு கண்ணும் பழுது

இது ஒரு ரகசிய நாடகமே

அலைகளில் குலிங்கிடும் ஓடம்

நானே

இது ஒரு ரகசிய நாடகமே

அலைகளில் குலிங்கிடும் ஓடம்

நானே

பாவமிங்கு பாவமில்லை

வாழ்க்கையோடு கோபமில்லை

காதல் என்னைக்

காதலிக்க வில்லை

ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

தகிட ததிமி தகிட ததிமி

தம்தானா

இதய ஒலியின் ஜதியில் எனது

தில்லானா

இருதயம் அடிக்கடி இறந்தது

என்பேனா

என் கதை எழுதிட மறுக்குது

என் பேனா

சுருதியும் லயமும் ஒன்று சேர

தகிட ததிமி தகிட ததிமி

தம்தானா

இதய ஒலியின் ஜதியில்

எனது தில்லானா

Selva73의 다른 작품

모두 보기logo