menu-iconlogo
huatong
huatong
avatar

Bharathi Kannamma

Spbhuatong
mikkoarto3huatong
가사
기록
ஆஹா …..ஆஹா…ஹாஹாஹா

ஆஹா…ஹா ஆஹாஹா ஆஹாஹா

ஏஹே ஆஹாஹா ல..லா..லா

பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா

கேளடி பொன்னம்மா

அதிசய மலர்முகம்..தினசரி பலரகம்

அதிசய மலர்முகம்..தினசரி பலரகம்

ஆயினும் என்னம்மா

தேன் மொழி சொல்லம்மா

பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா

பாரதி கண்ணய்யா நீயே சின்னைய்யா

கேளிதை பொன்னையா

அதிசய மலர்முகம் தினசரி பலரகம்

அதிசய மலர்முகம் தினசரி பலரகம்

ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா

ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா

மாறும் தினம் மாறும்

ஒரே ராகம்தனை பாடும் விதம் மாறும்..

தினம் மாறும்

மேகங்களில் காணும் படம் மாறும்..

தினம் மாறும்

அழகிய கலை அது இவளது நிலை இது

ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா

ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா

நிலா காலங்களில் சோலைகளில்..

ஆடும் சுகம் கோடி

நிலா காலங்களில் சோலைகளில்..

ஆடும் சுகம் கோடி

தோகை இடம் காணும் சுகம் இன்னும் பல கோடி

பலவகை நறுமணம் தருவது திருமணம்

ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா

பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா

பாரதி கண்ணய்யா நீயே சின்னைய்யா

கேளிதை பொன்னையா

அதிசய மலர்முகம் தினசரி பலரகம்

ஆயினும் என்னம்மா...

தேன் மொழி சொல்லம்மா

ஆயினும் என்னம்மா

தேன் மொழி சொல்லம்மா

விழாக் காலங்களில் காதல் சிலை

பாடும் வரை பாடும்

விழாக் காலங்களில் காதல் சிலை

பாடும் வரை பாடும்

காலை வரை காமன் கணை பாயும் வரை பாயும்

சுகம் ஒரு புறம் வரும்..

இடையிடை பயம் வரும்

ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா

ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா

அலை மோதும்படி ஓடும் நதி...

நெஞ்சம்...இளநெஞ்சம்

அலை மோதும் படி ஓடும் நதி

நெஞ்சம் இளநெஞ்சம்

ஆசை வலை தேடும் சுகம்

மஞ்சம் மலர் மஞ்சம்

முதன்முதல் பயம் வரும்

வரவர சுகம் வரும்

ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா

பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா

பாரதி கண்ணய்யா நீயே சின்னைய்யா

கேளிதை பொன்னையா

அதிசய மலர்முகம் தினசரி பலரகம்

அதிசய மலர்முகம் தினசரி பலரகம்

Spb의 다른 작품

모두 보기logo