menu-iconlogo
huatong
huatong
avatar

Sirithaal Thanga Padhumai

T. M. Soundararajan/P. Susheelahuatong
가사
기록
M சிரித்தாள் தங்கப் பதுமை

அடடா அடடா

என்ன புதுமை

கொடுத்தேன்

எந்தன் மனதை..

வளர்த்தேன் வளர்த்தேன்

இந்த உறவை....

F.சிரித்தாள்

தங்கப் பதுமை...

அடடா அடடா

என்ன புதுமை

கொடுத்தேன்

எந்தன் மன .தை...

வளர்த்தேன் வளர்த்தேன்

இந்த உறவை...

M.மார்கழிப் பனி போல்

உடையணிந்து

செம் மாதுளங்கனி போல்

இதழ் கனிந்து

M.மார்கழிப் பனி போல்

உடையணிந்து

செம்மாதுளங்கனி போல்

இதழ் கனிந்து

M.கார்குழலாலே

இடையளந்து

நீ காத்திருந்தாயோ

எனை நினைந்து....

F.அழகெனும் வடிவில்

நிலையிழந்தேன்

இந்த ஆண்மகன் பிடியில்

எனை மறந்தே...ன்

F.அழகெனும் வடிவில்

நிலையிழந்தேன்

இந்த ஆண்மக...ன் பிடியில்

எனை மறந்தே...ன்...

F.பழகியும் ஏனோ

தலை குனிந்தேன்

இங்கு பருவத்தின் முன்...னே

முகம் சிவந்தேன்

M.சிரித்தா..ள்....

தங்கப் பதுமை

அடடா அடடா

என்ன புதுமை

F.கொடுத்தேன்

எந்தன் மனதை...

வளர்த்தேன் வளர்த்தேன்

இந்த உறவை

M.ஓ...ஒஒ ஓ

F.ஆஹா...ஆஹ..ஆ

M.ஓ...ஒஒ ..ஓ

F.ஆஹா...ஆஹ..

F.ஆ...அ அ அ..ஆ

F.லால...லா..

F.லால..லா...

M.கயல்விழி இரண்டில்

வயல் அமைத்து

அதில் காதல் என்றொரு

விதை விதைத்து

F.காலமறிந்து

கதிர் அறுப்போமா

காவிய உலகில்

குடியிருப்போமா

M.பஞ்சணைக் களத்தில்

பூவிரித்து

அதில் பவள நிலாவை

அலங்கரித்து

F.கொஞ்சிடும் இரவை

வளர்ப்போமா

சுகம் கோடிக் கோடியாய்க்

குவிப்போமா..

M&F.சிரித்தாள்

தங்கப் பதுமை..

அடடா அடடா

என்ன புதுமை..

கொடுத்தேன்

எந்தன் மனதை

வளர்த்தேன் வளர்த்தேன்

இந்த உறவை

M.ஓ...

Fஆஹா...

M.ஓ...

F.ஆஹா...

F.ஆ...

F.லல லா...

லல லா...

லல லா...

இனைந்து பாடியதில் மகிழ்ச்சி

T. M. Soundararajan/P. Susheela의 다른 작품

모두 보기logo