menu-iconlogo
huatong
huatong
t-m-soundararajan-poo-mazhai-thoovi-cover-image

Poo Mazhai Thoovi

T. M. Soundararajanhuatong
bayleedog1huatong
가사
기록
இசை

பதிவேற்றம்:

ஆ: பூ மழைத் தூவி

வசந்தங்கள் வாழ்த்த

ஊர்வலம் நடக்கின்.றது

எழில் பொங்கிடும் அன்பு

தங்கையின் நெற்றியில்

குங்குமம் சிரிக்கின்றது

மங்..கல

குங்குமம் சிரிக்கின்றது

இசை

பூ மழைத் தூவி

வசந்தங்கள் வாழ்த்த

ஊர்வலம் நடக்கின்.றது

எழில் பொங்கிடும் அன்பு

தங்கையின் நெற்றியில்

குங்குமம் சிரிக்கின்றது

மங்..கல

குங்..குமம் சிரிக்கின்றது

இசை

பதிவேற்றம்:

ஆ: கச்.சே..ரி மேளங்கள்

வேடிக்கை வாணங்கள்

ஊர் எங்கும் கொண்டாட்டமாம்

இசை

கச்.சே..ரி மேளங்கள்

வேடிக்கை வாணங்கள்

ஊர் எங்கும் கொண்டாட்டமாம்

உனைக் கண்டோர்கள் கண்பட்டு

போகின்ற எழிலோடு

சிங்கா ரத் தேரோட்டமாம்

தோழி அத்தானை

பார் என்று உனைக் கிள்ள

முகம் நாணத்தில்

செந்தூர நிறம் கொள்ள

பூ மழைத் தூவி

வசந்தங்கள் வாழ்த்த

ஊர்வலம் நடக்கின்.றது

எழில் பொங்கிடும் அன்பு

தங்கையின் நெற்றியில்

குங்குமம் சிரிக்கின்றது

மங்..கல

குங்..குமம் சிரிக்கின்றது

பூ மழைத் தூவி

வசந்தங்கள் வாழ்த்த

ஊர்வலம் நடக்கின்.றது

இசை

பதிவேற்றம்:

ஆ: வெண்சங்கு கழுத்தோ..டு

பொன்மா..லை அசைந்தாட

நான் கண்ட பொருள் கூறவா..

இசை

என் அண்ணாவை ஒரு நாளும்…

ஆ ஆ.ஆ ஆ. ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

என் அண்ணாவை ஒரு நாளும்

என் உள்ளம் மறவாது

என்றா..டும் விதம் அல்லவா

நீ வாழ்கின்ற

நாளெல்லாம் திரு..நாளே

என உனைக்கொண்ட மணவாளன்

தினம்.. பாட

பூ மழைத் தூவி

வசந்.தங்கள் வாழ்த்த

ஊர்வலம் நடக்கின்.றது

இசை

பதிவேற்றம்:

ஆ: கால் பட்ட இடம் எல்லாம்

மலர் ஆக

கைப்பட்ட பொருள் எல்லாம்

பொன் ஆகணும்

இசை

உன் கண்பட்டு வழிகின்ற

நீர் எல்லாம் ஆனந்தக்

கண்ணீரே.. என்.றாகணும்

ஒரு பதினாறும் தான் பெற்று நீ வாழ

அதை பார்க்கின்ற என் உள்ளம் தா..ய் ஆக

பூ மழைத் தூவி

வசந்தங்கள் வாழ்த்த

ஊர்வலம் நடக்கின்.றது

பூ மழைத் தூவி

வசந்தங்கள் வாழ்த்த

ஊர்வலம் நடக்கின்.றது

எழில் பொங்.கிடும் அன்பு

தங்கையின் நெற்றியில்

குங்குமம் சிரிக்கின்றது

மங்..கல

குங்..குமம் சிரிக்கின்றது

நன்றி

பதிவேற்றம்:

T. M. Soundararajan의 다른 작품

모두 보기logo