menu-iconlogo
huatong
huatong
avatar

Thottuvida Thottuvida Dharmam Thalai Kakkum

TMS, P.Suseelahuatong
poundpuppy50039huatong
가사
기록
படம் : தர்மம் தலை காக்கும்

இசை : கே.வி. மகாதேவன்

பாடியவர்கள் : TMS பி.சுசீலா

பதிவேற்றம் :

தொட்டுவிட தொட்டுவிட தொடரும்

கைபட்டுவிட பட்டுவிட மலரும்

தொட்டுவிட தொட்டுவிட தொடரும்

கைபட்டுவிட பட்டுவிட மலரும்

பக்கம் வர பக்கம் வர மயங்கும்

உடன் வெட்கம் வந்து

வெட்கம் வந்து குலுங்கும்

பக்கம் வர பக்கம் வர மயங்கும்

உடன் வெட்கம் வந்து

வெட்கம் வந்து குலுங்கும்

பதிவேற்றம் :

முத்து முத்து புன்னகையை சேர்த்து

கன்னி முன்னும் பின்னும்

அன்ன நடை கோர்த்து

முத்து முத்து புன்னகையை சேர்த்து

கன்னி முன்னும் பின்னும்

அன்ன நடை கோர்த்து

எட்டி எட்டி செல்லுவதை பார்த்து

நெஞ்சைத்தட்டி தட்டி விட்டதடி காற்று

தொட்டுவிட தொட்டுவிட தொடரும்

ஆஹா

கைபட்டுவிட பட்டுவிட மலரும்

பதிவேற்றம் :

கொஞ்சி கொஞ்சி எண்ணங்களை விளக்கும்

ஆஹா

சொல்லைக்கொட்டி கொட்டி

வர்ணனைகள் அளக்கும்

கொஞ்சிக் கொஞ்சி எண்ணங்களை விளக்கும்

சொல்லைக்கொட்டிக் கொட்டி

வர்ணனைகள் அளக்கும்

அஞ்சி அஞ்சி கன்னி உடல் நடக்கும்

இடை கெஞ்சி கெஞ்சி

கையிரண்டில் தவிக்கும்

பக்கம் வர பக்கம் வர மயங்கும்

உடன் வெட்கம் வந்து

வெட்கம் வந்து குலுங்கும்

பதிவேற்றம் :

அள்ளி அள்ளி வைத்து கொள்ள துடிக்கும்

கதைசொல்லி சொல்லி பாடங்கள் படிக்கும்

அள்ளி அள்ளி வைத்து கொள்ள துடிக்கும்

கதைசொல்லி சொல்லி பாடங்கள் படிக்கும்

துள்ளித் துள்ளி சின்ன உடல் நடிக்கும்

கன்னம் கிள்ளி கிள்ளி

மெல்ல மெல்ல சிரிக்கும்

தொட்டுவிட தொட்டுவிட தொடரும்

ஆஹா

கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்

பக்கம் வர பக்கம் வர மயங்கும்

உடன்வெட்கம் வந்து

வெட்கம் வந்து குலுங்கும்

TMS, P.Suseela의 다른 작품

모두 보기logo