menu-iconlogo
huatong
huatong
avatar

Engengey short song by vignesh ooty

Vignesh/ooty/tn43huatong
💚ᏉIÇKY💙huatong
가사
기록
பெண் : என் வீதியில் உன் காலடி

என் ராவெல்லாம் ஒலிக்கும் ஒலிக்கும்

இதயம் துடிக்கும்

ஆண் : உன் ஆடையின் பொன் நுாலிலே

என் ஜீவனும் துடிக்கும் துடிக்கும்

உயிரே வலிக்கும்

பெண் : நான் உன்னை

துரத்தியடிப்பதும்

நீ எந்தன்

தூக்கம் பறிப்பதுவும்

சரியா முறையா

காதல் பிறந்தால் இதுதான் கதியா

பெண் : எங்கெங்கே எங்கெங்கே எங்கே

இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே

ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப் பஞ்சு நெஞ்சம்

பத்திக்கொள்ளும் வராதே

நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று

தொடாதே நீ தொடாதே

ஆண் : நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்

செல்லாதே தள்ளிச் செல்லாதே

ஓ என்னம்மா என்னம்மா உந்தன்

நெஞ்சில்உள்ள வலி என்ன என்னம்மா

song by vignesh ooty.

Thanks for singing.

Vignesh/ooty/tn43의 다른 작품

모두 보기logo