menu-iconlogo
huatong
huatong
avatar

Azhagiya Soodana Poovey

Vijaynarainhuatong
bortaoamesiayhuatong
가사
기록
பூ பூ புன்னகையால்

நீ protein தருவாய்

வா வா வாா்த்தைகளால்

நீ vitamin தருவாய்

நீயோ சாதனை செல்வன்

பெண்ணின் கண்களின் கள்வன்

நீ காதலில் கொம்பன்

ஆனால் கடவுளின் நண்பன்

உந்தன் வேகமே கண்டேன்

நீயோ மின்னலின் பிள்ளை

அட மின்னலை வெட்ட

ஒரு வெட்டு கத்தி இல்லையே

அழகிய சூடான பூவே

என் சொந்தமான தீவே

உன்னை பாா்த்த போதே

என் உயரம் கூடி போனேன்

இதுவரைக் காணாத பெண்ணே

இலக்கிய கவிதை காட்டும் கண்ணே

உன்னை தோள் மீது ஏற்றி

புது கோள் கொண்டு சோ்ப்பேன்

தொட தூண்டுதே தூண்டுதே நிலா

ஓ உன்னை தீண்டினால் ஏனடி தடா

என் நெஞ்சிலே முட்டுதே கிடா

என் அச்சமும் நாணமும் விடா

வெள்ளை பொன் மேனியை

கொள்ளை கொள்ள போகிறேன்

மெல்ல போய் தீண்டினால்

நானே கொள்ளை போகிறேன்

முன்னே நீ வந்ததும்

முதுகு தண்டில் மழையடா

இன்ப தலைவா இடை தொட

இடைவெளி ஏன் உன் அணைப்பினில்

நரம்புகள் நொறுங்கட்டும்

அழகிய சூடான பூவே

என் சொந்தமான தீவே

உன்னை பாா்த்த போதே

என் உயரம் கூடி போனேன்

இதுவரைக் காணாத பெண்ணே

இலக்கிய கவிதை காட்டும் கண்ணே

உன்னை தோள் மீது ஏற்றி

புது கோள் கொண்டு சோ்ப்பேன்

எனை மத்தளம் மத்தளம் அடி

இதழ் புத்தகம் புத்தகம் படி

ஓ விழும் முத்தமோ முத்தமோ இடி

அதை மொத்தமாய் தாங்குமோ கொடி

நாட்டுக்குள் வன்முறை

வேண்டாம் என்பது உண்மையே

கட்டில் மேல் வன்முறை

வேண்டும் என்பது பெண்மையே

இன்பம் போல் ஒரு துன்பமா

துன்பம் போல் ஒரு இன்பமா

ஏழேல் பிறவியின் சுகங்களை இன்றே வழங்கிடு

உயிரை தட்டி தட்டி திறந்திடு

அழகிய சூடான பூவே

என் சொந்தமான தீவே

உன்னை பாா்த்த போதே

என் உயரம் கூடி போனேன்

இதுவரைக் காணாத பெண்ணே

இலக்கிய கவிதை காட்டும் கண்ணே

உன்னை தோள் மீது ஏற்றி

புது கோள் கொண்டு சோ்ப்பேன்

அழகிய சூடான பூவே

அழகிய சொந்தமான தீவே

உன்னை பாா்த்த போதே

என் உயரம் கூடி போனேன்

இதுவரை காணாத பெண்ணே

இலக்கிய கவிதை காட்டும் கண்ணே

உன்னை தோள் மீது ஏற்றி

புது கோள் கொண்டு சோ்ப்பேன்

என் கண்ணே

அழகிய

அழகிய

என் கண்ணே

அழகிய

அழகிய

அழகிய

அழகிய

தோள் மீது ஏற்றி (அழகிய)புது கோள்(அழகிய)

கொண்டு சோ்ப்பேன

Vijaynarain의 다른 작품

모두 보기logo