அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்
கண் தூங்கும் நேரம் பார்த்து
கடவுள் வந்து போவதுபோல்
என் வாழ்வில் வந்தேவான ஏமாற்றம் தங்களையே
பெண்ணே நீ இல்லாமல் பூலோகம் இருண்டதடி
போகாதே போகாதே நீ
இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ
பிரிந்தால் நான் இறப்பேன்