menu-iconlogo
huatong
huatong
avatar

adi aathi vaadayile By பழனிவேல் நடராஜன்

பழனிவேல் நடராஜன்huatong
starphinhuatong
Lirik
Rakaman
HD Surround Effect

பழனிவேல் நடராஜன்

Music Lovers Family (CO Captain)

Song Suggestion: Dharshan

Music Lovers Family

Ready

ஆ :ஆத்தி.....

வாடையில பட்ட மரம்

கோடையில கொழுந்து விடாதா ஆ ஆ ?...

அடி போடி....

முள்ளுக்குள்ள போட்ட விதை

முட்டி முட்டி மொளச்சு விடாதா ஆ ஆ ஆ ?..

மயங்கி மருகிரியே மறந்து நானும் போவேனா?

மலைய நாராக்கி மால கட்ட மாட்டேனா ?

ஆத்தி.....

வாடையில பட்ட மரம்

கோடையில கொழுந்து விடாதா ஆ ஆ?...

அடி போடி....

முள்ளுக்குள்ள போட்ட விதை

முட்டி முட்டி மொளச்சு விடாதாஆ..ஆ...ஆ....

HD Surround Effect

பழனிவேல் நடராஜன்

Music Lovers Family (CO Captain)

Song Suggestion: Dharshan

Music Lovers Family

Ready

பெ:என்னதான் உறவிருந்தாலும்

உன்ன தான் நெனைக்கிறேன்..

இருந்தும் உசுரு இல்லாம

என்னமோ இருக்கிறேன்..

ஆ:தங்கமே உன்ன எண்ணித்தானே

தவியா தவிக்கிறேன்..

தரையில துடிக்கிற மீன

தண்ணிக்குள் இழுக்கிறேன்..

பொட்டு வச்ச குமரி பெண்ணே கேளடி

நீ எட்டு வச்சா இமய மல ஏழடி

cho:திறனானே திறனானே தீரனா

திறனானே திறனானே தீரனா

ஆ: ஏ அழற பொண்ணே

கொஞ்சம் சிரிச்சி புடு

அந்த சிரிப்புகுள்ள

துன்பம் மிரிச்சுபுடு.....

ஆத்தி.....

வாடையில பட்ட மரம்

கோடையில கொழுந்து விடாதா ஆ ஆ ?

அடி போடி....

முள்ளுக்குள்ள போட்ட விதை

முட்டி முட்டி மொளச்சு விடாதா ஆ ஆ ஆ?

அழுது பொலம்புறது அர்த்தமில்ல அம்மாளு..

நம்பியே நடந்து வந்தா நாளைக்கு நீ நம்மாளு……

HD Surround Effect

பழனிவேல் நடராஜன்

Music Lovers Family (CO Captain)

Song Suggestion: Dharshan

Music Lovers Family

Ready

பெ:கனவு அறுந்து விட்டாலே

மீண்டும் தொடருமா?

காதல் கலைந்து விட்டாலே கையில சேருமா ?

ஆ:நெருப்ப ஒளிச்சு

வச்சாலும் நெசமா அணையுமா ?

நெஞ்ச தொலச்சி புட்டாலும்

நெனப்பு தொலையுமா ?

நீ வாழ்வதுன்னா வாழ்க்க வரும் பாரம்மா

அந்த வானமெல்லாம் பொம்பளைக்கு கீழம்மா

பெ:திறனானே திறனானே தீரனா

திறனானே திறனானே தீரனா

ஆ:அடி பறக்க ஒரு ரெக்க இருக்கு

வானம் ரொம்ப பக்கம் இருக்கு...........

Thank you For Choosing my Track

By

பழனிவேல் நடராஜன்

Lebih Daripada பழனிவேல் நடராஜன்

Lihat semualogo