?வணக்கம்?
?அழகிய காதல் பாடல்?
?உங்களுக்காக?
?Aladdin?
ஆண் : நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா
பக்கத்துல பட்டுல ரோஜா
போக்கிரிக்கு போக்கிரி ராஜா
பக்கத்துல பட்டுல ரோஜா
என்னைக்கும் நீதானடி
எனக்கு பொண்டாட்டி ஓ
என்னைக்கும் நீதானடி
எனக்கு பொண்டாட்டி…
பெண் : போக்கிரிக்கு போக்கிரி ராஜா
பூத்திருக்கு பட்டுல ரோஜா
போக்கிரிக்கு போக்கிரி ராஜா
பூத்திருக்கு பட்டுல ரோஜா
என்னைக்கும் நான்தானய்யா
உனக்கு பொண்டாட்டி ஹோ
ஆண் : என்னைக்கும் நீதானடி
எனக்கு பொண்டாட்டி…
?Uploaded By?
?Aladdin?
பெண் : வெத்தலைய போட்டு செவந்தது
என்னோட வாயி
ஒட்டி ஒட்டி செவந்திருக்கு
உன்னோட வாயி
வெத்தலைய போட்டு செவந்தது
என்னோட வாயி
ஒட்டி ஒட்டி செவந்திருக்கு
உன்னோட வாயி
ஆண் : இரு உடம்பிருக்கு
ஒரு மனசு நம்மோட தானே
இனி தெனம் தெனமும்
சொகம் இருக்கும் சிந்தாத தேனே
பெண் : தொட்டு தொட்டு சின்ன பொண்ண
சூடா ஆக்குற
தொந்தரவு செஞ்சு நீயும்
ஏதோ கேக்குற
பெண் : போக்கிரிக்கு போக்கிரி ராஜா
பூத்திருக்கு பட்டுல ரோஜா
என்னைக்கும் நான்தானய்யா
உனக்கு பொண்டாட்டி ஹோ
என்னைக்கும் நான்தானய்யா
உனக்கு பொண்டாட்டி
?Uploaded By?
?Aladdin?
❦Pls Thumbs Up ?
& Follow me❦
ஆண் : மஞ்ச மோகம் மணமணக்குது
எனக்கு முன்னாலே
மனசுல குளிர் அடிக்குது
எல்லாம் உன்னாலே
மஞ்ச மோகம் மணமணக்குது
எனக்கு முன்னாலே
மனசுல குளிர் அடிக்குது
எல்லாம் உன்னாலே
பெண் : தெனம் காலையிலே மொறைக்கிரீக
என்ன விஷயம்
சாயுங் காலத்திலே சிரிக்கிரீக
என்ன விஷமம்
ஆண் : சுட்டி பொண்ணு கையு பட்டு
ஸ்ருதி ஏறுது
தொட்டுபுட்ட பின்னாலதான்
மனம் மாறுது
ஆண் : போக்கிரிக்கு போக்கிரி ராஜா
பக்கத்துல பட்டுல ரோஜா
என்னைக்கும் நீதானடி
எனக்கு பொண்டாட்டி
ஓ ஓ என்னைக்கும் நீதானடி
எனக்கு பொண்டாட்டி…
?உங்களுக்காக?
?Aladdin?
பெண் : கோழிக்கறி கொழம்பிருக்கு
பசி எடுக்கலையோ
கூட வெச்ச மீன் வறுவலும்
மணம் புடிக்கலையோ
கோழிக்கறி கொழம்பிருக்கு
பசி எடுக்கலையோ
கூட வெச்ச மீன் வறுவலும்
மணம் புடிக்கலையோ
ஆண் : நீ ஊட்டி விட்டா பசி அடங்கும்
மந்தாரக் குயிலே
உன்ன ஓரசிக்கிட்டா மணமணக்கும்
சிங்கார மயிலே
பெண் : சொல்ல சொல்ல வெக்கம் வந்து
வெளையாடுது
சொக்க வெச்ச மச்சானுக்கு
சொகம் ஏறுது
ஆண் : நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா
பக்கத்துல பட்டுல ரோஜா
போக்கிரிக்கு போக்கிரி ராஜா
பக்கத்துல பட்டுல ரோஜா
என்னைக்கும் நீதானடி
எனக்கு பொண்டாட்டி
பெண் : ஓ என்னைக்கும் நான்தானய்யா
உனக்கு பொண்டாட்டி
??நன்றி??