அரங்கம் அதிரட்டுமே
விசிலு பறக்கடுமே now
கரங்கள் ஒசரட்டுமே
Take over ஒத்துமொத்தமே now
கு-கு-கு-கூலீ powerhouse'eh
என்னைக்கும் குறையாத மவுசே
உன்மேல இளசுகளுக்கும், பெருசுகளுக்கும், பொடுசுகளுக்கும், பாமரனுக்கும், குமரிகளுக்கும் loves'eh