
Vaan Meethilae Inbathaenmaari
வா ன் மீதிலே
வா ன் மீதிலே
வா ன் மீதிலே
இன்பத் தேன் மா ரி
பே யுதே
வான் மீதிலே
இன்பத் தேன் மாரி பேயுதே
வான் மீதிலே
இன்பத் தேன் மாரி பேயுதே
வண்ணம் சேர்க்கலா மதே
வீசும் வெண்ணி லாவிலே
வண்ணம் சேர்க்கலா மதே
வீசும் வெண்ணி லாவிலே
வான் மீதிலே
வான் மீதிலே
இன்பத் தேன் மாரி பேயுதே
சுகாதீபம் மே வும்
அனுராக கீ தம்
சுதியோடு பா டும்
மது வண்டு கேளாய்
சுகா னந்த ஜீவ்ய
கா னம் இதே
வான் மீதிலே
இன்பத் தேன் மாரி பேயுதே
வண்ணம் சேர்க்கலா மதே
வீசும் வெண்ணி லாவிலே
வான் மீதிலே
வான் மீதிலே
இன்பத் தேன் மாரி பேயுதே
வசந் தத்தி லா டும்
மலர் தென்றல் நீ யே
மையல் கொண்டு பாடும்
தமிழ் தென்றல் நானே
ஊஞ்சலாடலா மே
வான் நிலாவிலே
வான் மீதிலே
இன்பத் தேன் மாரி பேயுதே
வண்ணம் சேர்க்கலா மதே
வீசும் வெண்ணி லாவிலே
வான் மீதிலே
வான் மீதிலே
இன்பத் தேன் மாரி பேயுதே
மனம் ஒன்று சேர்ந்தே
உறவாடும் போ து
மது உண்ணும் வண் டு
மயங்காதோ இன்று
போதை கொண்ட வண் டு
பூ வில் ஒன்று சே ர்நது
வான் மீதிலே
இன்பத் தேன் மாரி பேயுதே
வண்ணம் சேர்க்கலா மதே
வீசும் வெண்ணி லாவிலே
வான் மீதிலே
வான் மீதிலே
இன்பத் தேன் மாரி பேயுதே
Vaan Meethilae Inbathaenmaari oleh Bhanumathi/Ghantasala - Lirik dan Liputan