menu-iconlogo
huatong
huatong
avatar

vanamellam shenbagapoo nadodi pattukaranHD

Byhuatong
somewhereinparadise2huatong
Lirik
Rakaman

Please give thumbs up &

follow if like quality of this upload.

Brought to you by

வனமெல்லாம் செண்பகப் பூ

வானெல்லாம் குங்குமப் பூ

தென் பொதிக காத்தினிலே செந்தாழம் பூ

வனமெல்லாம் செண்பகப் பூ

வானெல்லாம் குங்குமப் பூ

தென் பொதிக காத்தினிலே செந்தாழம் பூ

நல்லவங்க வாழ்க்கைக்கெல்லாம்

சாமி தானே காப்பு

நாமெல்லாம் தெய்வ படைப்பு ….

வனமெல்லாம் செண்பகப் பூ

வானெல்லாம் குங்குமப் பூ

தென் பொதிக காத்தினிலே செந்தாழம் பூ

படம்: நாடோடி பாட்டுக்காரன்

வருடம்: 1992.

பாடியவர் : SPB .

இசை: மேஸ்ட்ரோ இளையராஜா அவர்கள்

ஆத்தோரம் பூங்கரும்பு

காத்திருக்கும் சிறு எறும்பு

அக்கரையில் ஆயிரம் பூ ... பூ ... பூ

பூத்திருக்கு தாமரப் பூ

பொன்னிறத்து காஞ்சிரம் பூ

புத்தம் புது பூஞ்சிரிப்பு டா…ப்பு

எப்போதும் மாராப்பு எடுப்பா..ன பூந்தோப்பு

என்ன என்ன எங்கும் தித்திப் பூ பூ...

ஒட்டாத ஊதாப் பூ

உதிரா..த வீராப்பு

வண்ண வண்ண இன்பம் ரெட்டிப் பூ பூ..

வழி முழுதும் வனப்பு எனக்கழைப்பு...

புதுத் தொகுப்பு வகுப்பு கணக்கெடுப்பு …

வனமெல்லாம் செண்பகப் பூ

வானெல்லாம் குங்குமப் பூ

தென் பொதிக காத்தினிலே செந்தாழம் பூ…

Please give thumbs up &

follow if like quality of this upload.

Brought to you by

கெட்டவருக்கு மனம் இரும்பு

நல்லவரை நீ விரும்பு

எல்லோர்க்கும் வருவதிந்த மூ...ப்பு

ஏழைகளின் நல்லுழைப்பு

என்ன இங்கு அவர் பிழைப்பு

வாழ்வு வரும் என்று எதிர் பா...ர்ப்பு

வீணாக இழுக்கும் வம்பு

வினையாகும் கை கலப்பு

விட்டு விடு சின்ன தம்பி ஏய்ப்பு

கையோடு எடு சிலம்பு

கலந்தா..ட நிமிர்ந்தெழும்பு

கையில் வரும் நல்ல நல்ல வாய்ப்பு

விறுவிறுப்பு இருக்கு சுறுசுறுப்பு

அருவருப்பு ஒதுக்கு வரும் சிறப்பு

வனமெல்லாம் செண்பகப் பூ

வானெல்லாம் குங்குமப் பூ

தென் பொதிக காத்தினிலே செந்தாழம் பூ

வனமெல்லாம் செண்பகப் பூ

வானெல்லாம் குங்குமப் பூ

தென் பொதிக காத்தினிலே செந்தாழம் பூ

நல்லவங்க வாழ்க்கைக்கெல்லாம்

சாமி தானே காப்பு

நாமெல்லாம் தெய்வ படைப்பு

வனமெல்லாம் செண்பகப் பூ

வானெல்லாம் குங்குமப் பூ

தென் பொதிக காத்தினிலே செந்தாழம் பூ

Lebih Daripada By

Lihat semualogo