நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
படம்:நேசம்
பாடல்:நட்சத்திர பங்களா
இசை:தேனிசை தென்றல் தேவா
பாடலாசிரியர்:கவிஞர் பழனிபாரதி
ஆண்குரல்:தேனிசை தென்றல் தேவா
பெண்குரல்:மால்குடி சுபா
ஆண் பெண் குழு:பம் பம்...
பம் பம்...
பம் பம்...
பம் பம்...
பெண்:நட்சத்திர பங்களா...
நிக்காதே நீ சிங்கிளா...
நட்சத்திர பங்களா...
நிக்காதே நீ சிங்கிளா...
( இசை )
பெண்:வித விதமா சேலை கட்டி...
மொழ மொழம்மா மல்லி வச்சு...
ஜாக்கெட்டுல ஜன்னல் வச்சு...
பேஸ் கட்டுல மின்னல் வச்சு...
ஓடுது பார் குதிரை...
இது போற இடம் மதுரை...
உன் நெஞ்சுக்குள்ள தில் இருந்தா...
நின்னு பாரு எதுர...
( இசை )
பெண்:ஹேய் வித விதமா சேலை கட்டி...
மொழ மொழம்மா மல்லி வச்சு...
ஜாக்கெட்டுல ஜன்னல் வச்சு...
பேஸ் கட்டுல மின்னல் வச்சு...
ஓடுது பார் குதிரை...
இது போற இடம் மதுரை...
உன் நெஞ்சுக்குள்ள தில் இருந்தா...
நின்னு பாரு எதுர...
ஆண் பெண் குழு:பம் பம்...
பம் பம்...
பம் பம்...
பம் பம்...
இந்த பாடல் முதல் முறை
பதிவேற்றம் ஸ்மூலில்
தரத்தில் பதிவேற்றம்
செய்து உள்ளேன் பாடல் வரிகளில்
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி
ஆண் பெண் குழு:பம் பம்...
பம் பம்...
பம் பம்...
பம் பம்...
பெண்:எங்களோட வீட்டுகில்லை கதவு...
வாசல் கதவு...
அட எல்லாரும் எல்லாரும் இங்க உறவு...
குடும்ப உறவு….
ஆண்:சில்லி சிக்கன் போல தாண்டி உடம்பு...
பெண்:ஆ...
ஆண்:கண்ணாடி உடம்பு...
பெண்:ஹா ஆ...
பெண்:இவன் பிடிக்கிற பிடியில...
நொறுங்கும் எழும்பு...
முதுகு எழும்பு...
ஆண்:ஹையோ ஹையோ...
ரசிக்கத்தானே இருக்குதம்மா...
உங்களோட ராத்திரி...
பெண்:ஹா...
ஆண்:ஆண்களோட வாழ்க்கைகெல்லாம்...
பெண்கள் தானே பேட்டரி...
பெண்:ஆ..சாயங்காலம்...
சல்லாப சங்கீதம்...
ஆண்:ஹோய் நான் தானே...
உன்னோட சந்தோசம்...
ஆண்:நட்சத்திர பங்களா...
நிக்காதடி சிங்கிளா...
நட்சத்திர பங்களா...
நிக்காதடி சி..ங்கிளா...
தயவுசெய்து மீள்பதிவேற்றம்
பதிவிறக்கம் செய்ய வேண்டாம்
பாடல் வரிகளில்
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி
ஆண் பெண் குழு:பம் பம்...
பம் பம்...
பம் பம்...
பம் பம்...
பெண்:லைசன்ஸ்சு தேவையில்லை எனக்கு...
இப்ப நான் உனக்கு...
நீ எடுத்தத எடுத்திட கொடுக்கும் சரக்கு...
எனக்குள் இருக்கு...
ஆண்:பாப்பா...
உதட்டுல ஒரு முத்தம் வச்சி தொடங்கு...
பெண்:ஹ..ஹா...
ஆண்:கணக்க தொடங்கு...
பெண்:ஹ்ம்ம்...
பெண்:இவன் மடியில...
விடியிற வரைக்கும் மயங்கு...
சு..கமா உறங்கு...
ஆண்:ஹைய்யோ ஹைய்யோ...
ரம்மும் ஜின்னும் ஒண்ணா ஊத்தி...
என்ன ஆகும் பார்க்கலாம்...
பெண்:ஹா..ஆ...
ஆண்:ஏழாம் நம்பர் ரூம்முகுள்ள...
கண்ணா மூச்சி ஆடலாம்...
பெண்:சீ...
ஆண்:இப்போதே...
என்னோடு வந்தாடு வா...
பெண்:என் நெஞ்சோடு...
ரோஜா பூ பந்தாடு...
ஆண்:நட்சத்திர பங்களா...
நிக்காதடி சிங்கிளா...
நட்சத்திர பங்களா...
நிக்காதடி சிங்கிளா...
ஆண்:வித விதமா சேலை கட்டி...
மொழ மொழம்மா மல்லி வச்சு...
ஜாக்கெட்டுல ஜன்னல் வச்சு...
பேஸ் கட்டுல மின்னல் வச்சு...
ஓடுது பார் குதிரை...
இது போற இடம் மதுரை...
உன் நெஞ்சுக்குள்ள தில் இருந்தா...
நின்னு பாரு எதுர...
ஆண் பெண் குழு:நட்சத்திர பங்களா...
நிக்காதடி (நிக்காதே நீ) சிங்கிளா...
நட்சத்திர பங்களா...
நிக்காதடி (நிக்காதே நீ) சிங்கிளா...
ஆண் பெண் குழு:சிக்குசிக்கு பம்...
தம் தம்...
சிக்குசிக்கு பம்...
சிக்குசிக்கு பம்...
சிக்குசிக்கு பம்...
சிக்குசிக்கு பம்...
சிக்குசிக்கு பம்...