காலையில காதல் சொல்லி
மத்தியானம் தாலி கட்டி
சாயங்காலம் தேன்நிலவு போனா வரியா
தேகத்துல சாக்லெட்டு நான்
வேகத்துல ராக்கெட்டு நான்
நிலவுல டென்ட் அடிப்போம் Are you ready யா
அட ராக்கெட் உன்ன நீயும் ரெண்ட் பண்ண
அந்த Jupiter ல் Moon உ
மட்டும் அருபத்திமூனு
அந்த நிலவுங்க எல்லாம் இங்க தேவையில்ல
உன் கண் ரெண்டும் போதாதா வாடி புள்ள
Terra Terra TerraByte ஆ காதல் இருக்கு
நீயும் பிட்டு பிட்டா Byte உ
பண்ணா ஏறும் கிறுக்கு
Terra Terra TerraByte ஆ காதல் இருக்கு
நீயும் பிட்டு பிட்டா Byte உ
பண்ணா ஏறும் கிறுக்கு
Insta கிராமத்துல வாடி வாழலாம்
நாம வாழும் நிமிஷத்தெல்லாம்
சுட்டு தள்ளலாம்
நானும் நீயும் சேரும் பொது தாறுமாறு தான்
அந்த இல் பிச்சிக்கிடும்
Like உ Share உ தான்
Let’s take a Selfie புள்ள
Give me a உம்மா உம்மா
Selfie புள்ள Give me a உம்மா
Thank you...Pls rate it