menu-iconlogo
logo

Kathal Oviyam

logo
Lirik
காதல் ஓவியம்.. பாடும் காவியம்

தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்

என்றும் ஆனந்தம் பேரின்பம்

தெய்வீகம்... ம்

ஓ ஓ காதல் ஓவியம் பாடும் காவியம்

தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்

என்றும் ஆனந்தம் பேரின்பம்

தெய்வீகம்... ம்

ஓ ஓ காதல் ஓவியம் பாடும் காவியம்

தேடினேன்.. ஓ ஓ.. என் ஜீவனே..

தென்றலிலே மிதந்துவரும்

தேன்மலரே..ஏ..

நீ என் நாயகன்..

காதல் பாடகன்..

அன்பில் ஓடி என்றும் கூடி

இன்பம் காணலாம்..

காதல் ஓவியம்.. பாடும் காவியம்

தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்

என்றும் ஆனந்தம்

பேரின்பம் தெய்வீகம்... ம்

ஓ ஓ.. காதல் ஓவியம்.. பாடும் காவியம்

தாங்குமோ..ஓ.. என் தேகமே

மன்மதனின் மலர் கணைகள்

தோள்களிலே..ஏ..

மோகம் தீரவே..

வா என் அருகிலே..

உள்ளம் கோயில் கண்கள் தெய்வம்

பூஜை காணலாம்..

காதல் ஓவியம் பாடும் காவியம்

தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்

என்றும் ஆனந்தம்

பேரின்பம் தெய்வீகம்... ம்

ஓ ஓ

ல ல ல ல ல

ல ல ல ல ல

ல ல ல ல ல (ம் ம் ம் ம் ம்)

ல ல ல ல ல ( ம் ம் ம் ம் ம்)

Kathal Oviyam oleh Jensy/ilaiyaraaja - Lirik dan Liputan