ஒன்ன சுத்தி சுத்தி சுத்தி
சுத்தி சுத்தி வருகிறேன்
என் குட்டி குட்டி குட்டி
குட்டி நெஞ்சை கேட்கின்றேன்
என் தங்க கட்டி பொம்மை யார் என்று கேட்க
உன்னை காட்டுதே
ஓ... தாழம் பூவே தாண்டி வந்து
சிந்து பாடும் நேரம் பார்க்குதே
பார்வையால் தொலைந்து போனேன் தேடிக்கொல்லடி
இத்தனை தயக்கமென்ன மாதுலங்கொடி
கலாவதி இதென்னடி
கிரங்கவைக்கும் கண்களுக்குள் மாட்டிக்கொண்டு
நானும் முழிக்குறேன்
மயக்க வைக்கும் மந்தஹாசம்
மாத்தி மாத்தி என்னை கொல்வதேன்
ஒன்ன சுத்தி சுத்தி சுத்தி
சுத்தி சுத்தி வருகிறேன்
என் குட்டி குட்டி குட்டி
குட்டி நெஞ்சை கேட்கின்றேன்
என் தங்க கட்டி பொம்மை யார் என்று கேட்க
உன்னை காட்டுதே
மீசை அதை முறிக்கினாலும் பாபு
வேஷங்கலை பொறுப்பதில்லை நானும்
நீ என்ன மடக்கினாலும்தான் மடங்கி போவேனோ
சட்டென்று காதல் சொல்வதாலே சொக்கி போவேனோ
கண் பார்த்ததும் வந்திடாத ஆசை
நேசம் சொல்ல வேண்டும் ஓர் பாஷை
ஏய்... வேற வேலை இல்லயா
கொஞ்சம் தள்ளி போ
நீ துள்ளி துள்ளி அலைவதாலே
நெருங்க முடியுமோ
என்னவோ அதேதோ போல இருக்கு என் ஆதி
சொல்லவோ எனக்குள் இருக்கும் உண்மை சங்கதி
இதோஜகம் பாதஜகம்
கரண்ட் ஷாக்கு போல வைஃப் உனது
என்றால் டவுட் இல்லையே
கலாட்டா பண்ணிப்புட்டு என்ன
கத்தி கண்ணால் குத்தி போட்டியே
ஒன்ன சுத்தி சுத்தி
சுத்தி வருகிறேன்
என் குட்டி குட்டி
நெஞ்சை கேட்கின்றேன்
என் தங்க கட்டி பொம்மை யார் எண்று கேட்க
உன்னை காட்டுதே
ஓ... தாழம் பூவே தாண்டி வந்து சிந்து பாடும்
நேரம் பார்க்குதே