menu-iconlogo
logo

Bahut Pyar Karte Hain

logo
Lirik
கண்ணில் வந்து மெல்ல பேசும் காதல் தினம்

கண்ணில் வந்து மெல்ல பேசும் காதல் தினம்

என்னை மீறி நீந்தும் என்னை மீறி நீந்தும்

கண்ணீர் தினம்

கண்ணில் வந்து மெல்ல பேசும் காதல் தினம்

கண்ணில் வந்து மெல்ல பேசும் காதல் தினம்

கதை பேசும் கண்கள் கண்ணீரில் நீந்தும்

கதை பேசும் கண்கள் கண்ணீரில் நீந்தும்

உனை தேடும் கண்கள் விழி மூடி ஏங்கும்

துணை ஏதும் இல்லாமல்

துணை ஏதும் இல்லாமல்

தனியாகினேன்

கண்ணில் வந்து மெல்ல பேசும் காதல் தினம்

கண்ணில் வந்து மெல்ல பேசும் காதல் தினம்

சிலை போல மேனி நிலை மீறி சாயும்

சிலை போல மேனி நிலை மீறி சாயும்

தணியாத தாகம் அனல் போல பாயும்

உயிரே நீ இல்லாமல் உயிரே நீ இல்லாமல்

மனம் வாடினேன்

கண்ணில் வந்து மெல்ல பேசும் காதல் தினம்

கண்ணில் வந்து மெல்ல பேசும் காதல் தினம்

உயிர் நோகும் நெஞ்சம் உனை தானே தேடும்

உயிர் நோகும் நெஞ்சம் உனை தானே தேடும்

அணையாத காதல் அனல் மூட்டி போகும்

வழி ஏதும் இல்லாமல் வழி ஏதும் இல்லாமல்

உனை தேடினேன்………………………

கண்ணில் வந்து மெல்ல பேசும் காதல் தினம்

கண்ணில் வந்து மெல்ல பேசும் காதல் தினம்

என்னை மீறி நீந்தும் என்னை மீறி நீந்தும்

கண்ணீர் தினம்

கண்ணில் வந்து மெல்ல பேசும் காதல் தினம்

கண்ணில் வந்து மெல்ல பேசும் காதல் தினம்

Bahut Pyar Karte Hain oleh Madhuri Dixit - Lirik dan Liputan