menu-iconlogo
logo

Panju Mittai Selai Katti

logo
Lirik
பஞ்சு முட்டா சீல கட்டி

பட்டு வண்ண

லவுக்கை போட்டு

அடி பஞ்சு முட்டா சீல கட்டி

பட்டு வண்ண

லவுக்கை போட்டு

கஞ்சி கொண்டு போரவள்ளே

நெஞ்சுக்குள்ள நீ வரியா ?

தும்ப பூவு மல்லு வேட்டி

அஹா

தொடை தெரிய ஏத்தி கட்டி

ஓஹோ

வம்பு பண்ண வாரவுக

வழி விடுங்க நேராமாச்சு

அப்படி போடு

ஏழை புத்திக்குள்ள

சுத்துது கிறுக்கு

உன் இடுப்புகொசுவத்துல

சூட்சமம் இருக்கு

நீ நெளிஞ்சு போகையிலே

நெஞ்சில சுளுக்கு

வாடை காத்தடிச்சு வாட்டுது மாமா

ஏன் கூட வந்து

குச்சிக்குள்ள ஓட்டிக்க மாமா

அய்யா

உன் கூதலுக்கு சூட கொஞ்சம்

ஏத்திக்க மாமா

உன் கண்ணு ரெண்டும் லவ்வா பழம்

காச்சிருக்கு கொய்யா பழம்

மூடி வைக்காத திங்காம வீணடிக்காத

அட புல்லருக்க போகையிலே

புள்ள வரம் கேக்க வந்தேன்

தள்ளி நிக்காத மனச

கில்லி வைக்காத

அடியே பஞ்சு முட்டா சீல கட்டி

ஹான்

பட்டு வண்ண

லவுக்கை போட்டு

ஹ ஹ

கஞ்சி கொண்டு போரவள்ளே

நெஞ்சுக்குள்ள நீ வரியா புள்ள ?

ஹான்

அம்மாடி

யப்பா

அடி ஆத்தி

ஓரம் சாரம் பார்த்து

ஒதுங்கனும் பதமா

பின்ன ஓட தண்ணி குள்ள முங்கி

குளிக்கணும் சுகமா

நல்ல லாவகமா உன்முதுக

தேய்க்கணும் இதமா

மாமா பம்முறியே பொழுதுக்கு மேல

நீ கம்மங்க்காட்டு மூலையிலே

கல்லான போல

ஹான்

நான் ஒத்தையில தான் வருவேன்

உன் நினப்பாலே

அட மஞ்ச காட்டு ஓரத்திலே

மத்தியான நேரத்துல

காத்திருக்கட்டா

தினமும் காத்திருக்கட்டா

அட வெள்ளசோலை சோறு வச்சி

காரபூவ துவைய அரச்சி

ஊட்டி விடட்டா

உனக்கு ஊட்டி விடட்டா

ஏபுள்ள பஞ்சு முட்டா சீல கட்டி

பட்டு வண்ண

லவுக்கை போட்டு

காஞ்சி கொண்டு போரவள்ளே

நெஞ்சுக்குள்ள நீ வரியா ?

தும்ப பூவு மல்லு வேட்டி

தொடை தெரிய ஏத்தி கட்டி

வம்பு பண்ண வாரவுக

வழி விடுங்க நேராமாச்சு

ஏ ஏஏஏஏஏஏஏஏஏ

ஹான்

ஹான்

ஹான்

ஹான்

Panju Mittai Selai Katti oleh Malaysia Vasudevan/S. Janaki - Lirik dan Liputan