இசை:இசைஞானி இளையராஜா
பாடியவர்:மலேசியா வாசுதேவன்
வரிகள்:கண்ணதாசன்
BGM By Aravinth
ஒரு தங்கரதத்தில்
பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில்
பொன்மஞ்சள் நிலவு
என் தெய்வம் தந்த
என் தெய்வம் தந்த
என் தங்கை
ஒரு தங்கரதத்தில்
பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில்
பொன்மஞ்சள் நிலவு
BGM By Aravinth
செம்மண்ணிலே தண்ணீரை போல்
உண்டான சொந்தம் இது
சிந்தாமணி ஜோதியை போல்
ஒன்றான பந்தம் இது
தங்கை அல்ல……..
தங்கை அல்ல தாயானவள்
கோடி பாடல்
நான் பாட பொருள் ஆனாள்
ஒரு தங்க ரதத்தில்
பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்க ரதத்தில்
பொன்மஞ்சள் நிலவு
BGM By Aravinth
கண்ணீரினால் நீராட்டினால்
என் ஆசை தீராதம்மா
முன்னூறு நாள் தாலாட்டினால்
என் பாசம் போகாதம்மா
என் ஆலயம் பொன் கோபுரம்
ஏழேழு ஜென்மங்கள்
ஆனாலும் மாறாதம்மா
ஒரு தங்கரதத்தில்
பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில்
பொன்மஞ்சள் நிலவு
BGM By Aravinth
ராஜாவை நான் ராஜாத்திக்கு
துணையாக பார்ப்பேனேம்மா
தேவர்களின் பல்லாக்கிலே
ஊர்கோலம் வைப்பேனேம்மா
மணமங்கலம் திருக்குங்குமம்
வாழ்க என்று
பல்லாண்டு நான் பாடுவேன்
ஒரு தங்கரதத்தில்
பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில்
பொன்மஞ்சள் நிலவு
என் தெய்வம் தந்த
என் தெய்வம் தந்த
என் தங்கை
ஒரு தங்க ரதத்தில்
பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்க ரதத்தில்
பொன்மஞ்சள் நிலவு
Pls Like&Support
அன்புடன் அரவிந்த் நன்றி