ஆண் : அடி அனார்கலி…
அடியே அனார்கலி..
கனவு காட்சியில்..
வந்த காதல் தேவதை
என் இதயம் என்பதோ...
உன் வசந்த மாளிகை
அடி அனார்கலி…...
அடியே அனார்கலி....
ஆண் : தேன் என்ற சொல்
தித்தித்திடுமா ?
இல்லை தீ என்ற சொல் சுட்டுவிடுமா ?
அட உன்.. பேரை இங்கு
நான் சொல்வதால்
பூ.. பூக்குதே ஆச்சர்யமா !
பெண் : பால் என்ற சொல் பொங்கிவிடுமா
இல்லை நீர் என்ற சொல் சிந்திவிடுமா
அட நம் காதலை நீ சொன்னதும்
நான் நனைகிறேன் சந்தோஷமா..
ஆண் : விழிகள் கடிதம் போடும்..
பெண் : அதை இதயம் படித்து ரசிக்கும்...
ஆண் : இது மௌன ராகமா
மயக்க வேதமா
காதல் கேள்வி கேட்கும்..
அடி அனார்கலி…..
அடியே அனார்கலி....
பெண் : கனவு காட்சியில்
வந்த காதல் தேவதை
என் இதயம் என்பதோ..
உன் வசந்த மாளிகை
குழு : தினக்கு தின தின்னா
தின்னா
தா தின்னா
ஆஹா
ஆஹா
ஆ...ஆ...
தினக்கு தின தின்னா
தின்னா.. தா தின்னா
ஆஹா
ஆஹா
தினக்கு தின தின்னா ..
தின தின்னா
னா…
னா…
னா…......
ஆ... ஆ...
ஆ..
ஆஹா
ஆஹா
ஆஹா
ஆஹா...ஆஹா...
பெண் : கை ரேகைகளை
இடையில் வைத்தாய்
உன் கண் ரேகைகளை
ம்ம் …வைத்தாய்
உன் போராடும் இதழ் சூடாற
என் கன்னங்களில் நீ..ந்த வைத்தாய்
ஆண் : ஈ..ரடி வரை தங்கத்தை வைத்தான்
அந்த மூன்றடிக்கு
அவன் சொர்கத்தை வைத்தான்
பின்பு நா..லடிக்கும்
மிச்சம் ஐந்தடிக்கும்
பிரம்மன்
வான்' நிலவை வைத்து
உன்னை செய்தான்
பெண் : விளக்கு எதற்கு வேண்டும்
ஆண் : நான் விளக்கம் கா'ண வேண்டும்
பெண் : அட மண்ணை சேரவே
மழைக்கு எதற்கைய்யா
பாலம் போட வேண்டும்...
ஆண் : அடி அனார்..கலி…
அடியே அனார்கலி......
பெண் : கனவு காட்சியில்...
வந்த காதல் தேவதை..
ஆண் : என் இதயம் என்பதோ...
உன் வசந்த மாளிகை....