menu-iconlogo
logo

Ondru Serndha Anbu

logo
Lirik
MUSIC

ஒன்று சேர்ந்த

அன்பு மாறுமா...

உண்மைக் காதல்

மாறிப் போகுமா...

ஒன்று சேர்ந்த

அன்பு மாறுமா...

உண்மைக் காதல்

மாறிப் போகுமா...

ஒன்று சேர்ந்த

அன்பு மாறுமா

MUSIC

ஒன்று சேர்ந்த

அன்பு மாறுமா...

உண்மைக் காதல்

மாறிப் போகுமா...

ஒன்று சேர்ந்த

அன்பு மாறுமா...

உண்மைக் காதல்

மாறிப் போகுமா...

ஒன்று சேர்ந்த

அன்பு மாறுமா

MUSIC

முன்னாளிலே

கொண்ட பொல்லாப்பிலே

இந்நாளிலே

காதல் மண்ணாவதோ

முன்னாளிலே

கொண்ட பொல்லாப்பிலே

இந்நாளிலே

காதல் மண்ணாவதோ

சொந்தம் எண்ணியே

வாழ்வில்

கொண்டோம்

காதலே

என்னாசை

தங்கமே

நேசம் மாறுமா

MUSIC

சொந்தம் எண்ணியே

வாழ்வில்

கொண்டோம்

காதலே

என்னாசை

தங்கமே

நேசம் மாறுமா

பகையாலே

காதலே

அழியாது கண்ணா

பகையாலே

காதலே

அழியாது கண்ணா

பண்போடு நாமே

இன்பம் காணுவோம்

நாளுமே

பாரிலே

ஒன்று சேர்ந்த

அன்பு மாறுமா...

உண்மைக் காதல்

மாறிப் போகுமா...

ஒன்று சேர்ந்த

அன்பு மாறுமா

MUSIC

என் ஆவியே

கண்ணே உன் போலவே

மண் மீதிலே

வேறு பெண்ணேதம்மா

இன்பம் மேவுதே

உந்தன் சொல்லால்

நெஞ்சிலே

என் ஆசை கண்ணா

நீ என் தெய்வமே

MUSIC

அழியாத அன்பிலே

இணைந்தோமே

ஒன்றாய்

பண்போடு நாமே

இன்பம் காணுவோம்

நாளுமே

பாரிலே

ஒன்று சேர்ந்த

அன்பு மாறுமா...

உண்மைக் காதல்

மாறிப் போகுமா...

ஒன்று சேர்ந்த

அன்பு மாறுமா...

Ondru Serndha Anbu oleh P.b. Sreenivas - Lirik dan Liputan