menu-iconlogo
logo

Margazhi Thingal Allava HQ Tamil Lyrics Sangamam

logo
Lirik
பாடகி : மதுமிதா

பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

பெண் : மாா்கழித் திங்கள்.....

மதி நிறைந்த நந்நாளால்.....

நீராடப் போதுவீா்.........

போதுமினோ நோிழையீா்........

பெண் : சீா் மல்கும் ஆயப்பாடி........

செல்வச் சிறுமீா் காள் .....

கூா்வேல் கொடுந்தொழிலன் ....

நந்தகோபன் குமரன் ....

ஏராந்த கன்னி.......

யசோதை இளஞ்சிங்கம்......

பெண் : மாா்கழித் திங்களல்லவா.....

மதிகொஞ்சும் நாளல்லவா.........

இது கண்ணன் வரும் பொழுதல்லவா............

பெண் : ஒருமுறை உனது

திருமுகம் பாா்த்தால்

விடை பெறும் உயிரல்லவா

@

பெண் : மாா்கழித் திங்களல்லவா..........

மதிகொஞ்சும் நாளல்லவா............

இது கண்ணன் வரும் பொழுதல்லவா...........

பெண் : ஒருமுறை உனது

திருமுகம் பாா்த்தால்

விடை பெறும் உயிரல்லவா......

பெண் : ஒருமுறை உனது

திருமுகம் பாா்த்தால்

விடை பெறும் உயிரல்லவா..........

பெண் : வருவாய்......

தலைவா..............

வாழ்வே.........

வெறும் கனவா.........

பெண் : மாா்கழித் திங்களல்லவா.......

மதிகொஞ்சும் நாளல்லவா.......

இது கண்ணன் வரும் பொழுதல்லவா..........

பாடகி : மதுமிதா

பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

பெண் : இதயம் இதயம் எாிகின்றதே.....

இறங்கிய கண்ணீா் அணைக்கின்றதே.......

பெண் : உள்ளங்கையில்....

ஒழுகும் நீா்போல்........

என்னுயிரும்... கரைவதென்ன....

பெண் : இருவரும் ஒரு முறை காண்போமா.....

இல்லை நீ மட்டும் என்னுடல் காண்பாயா.....

பெண் : கலையென்ற ஜோதியில்

காதலை எாிப்பது

சாியா.....

பிழையா........

விடை நீ.....

சொல்லய்யா........

பெண் : மாா்கழித் திங்களல்லவா....

மதிகொஞ்சும் நாளல்லவா...

இது கண்ணன் வரும் பொழுதல்லவா...

பெண் : ஒருமுறை உனது ...

திருமுகம் பாா்த்தால்

விடை பெறும் உயிரல்லவா......

பெண் : ஒருமுறை உனது ...

திருமுகம் பாா்த்தால்

விடை பெறும் உயிரல்லவா........

பெண் : வருவாய்....

தலைவா...

வாழ்வே.....

வெறும் கனவா....

பாடகி : மதுமிதா

பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

ஆண் : சூடித் தந்த சுடா்கொடியே............

சோகத்தை நிறுத்திவிடு....

ஆண் : நாளை வரும் மாலையென்று .........

நம்பிக்கை வளா்த்துவிடு .....

நம்பிக்கை வளா்த்துவிடு...........

ஆண் : நம் காதல் ஜோதி கலையும் ஜோதி

கலைமகள் மகளே வா வா

ஆண் : ஆஆஆ........ காதல் ஜோதி

கலையும் ஜோதி

ஆஆஆ…....

{ ஜோதி எப்படி ஜோதியை எாிக்கும் }

{ ஜோதி எப்படி ஜோதியை எாிக்கும் }

வா…........

பெண் : மாா்கழித் திங்களல்லவா...........

மதிகொஞ்சும் நாளல்லவா........

இது கண்ணன் வரும் பொழுதல்லவா......

பெண் குழு : மதிகொஞ்சும் நாளல்லவா

இது கண்ணன் வரும் பொழுதல்லவா

பெண் குழு : மாா்கழித் திங்களல்லவா

மதிகொஞ்சும் நாளல்லவா

இது கண்ணன் வரும் பொழுதல்லவா

பெண் : ………………………………

Margazhi Thingal Allava HQ Tamil Lyrics Sangamam oleh rahman/Manivannan/Manivannan/A R Rahman - Lirik dan Liputan