menu-iconlogo
huatong
huatong
avatar

Unna Eppo Paakkanum HD TRACK

ROMALDhuatong
🔥👊ROMALD👊🔥huatong
Lirik
Rakaman
அழகிய (HD )பாடலை உங்களுக்கு வழங்குவது ?ROMALD?

பாடகி : வந்தனா ஸ்ரீனிவாசன்

பாடகா் : ஹாிச்சரன்

இசையமைப்பாளா் : டி.இமான்

ஆண் : உன்ன இப்போ

பாக்கணும் ஒன்னு பேசனும்

என்ன கொட்டித் தீக்கனும்

அன்ப காட்டணும்

பெண் : உறவே மனம்

தேம்புதே உசுர தர ஏங்குதே

ஆண் : நீ எங்கேயும் போகாத

நான் வாரேன் வாடாத

உன்ன இப்போ பாக்கணும்

ஒன்னு பேசனும்

பெண் : என்ன கொட்டித் தீக்கனும்

அன்ப காட்டணும்

அழகிய (HD )பாடலை உங்களுக்கு வழங்குவது ?ROMALD?

பெண் : இங்கே கடல் அங்கே

நதி இணைந்திட நடை போடுதே

அங்கே வெயில் இங்கே நிழல்

விழுந்திட இடம் தேடுதே

கண்ணீாிலே காவியம்

தண்ணீாிலே ஓவியம்

வரையும் விதி என்னென்ன

செய்திடுமோ முடிவில் உயிா்

வண்ணங்கள் மாறிடுமோ……….

பெண் : உன்ன இப்போ

பாக்கணும் ஒன்னு பேசனும்

ஆண் : என்ன கொட்டித் தீக்கனும்

அன்ப காட்டணும்

அழகிய (HD )பாடலை உங்களுக்கு வழங்குவது ?ROMALD?

ஆண் : இங்கே உடல்

அங்கே உயிா் இதயத்தில்

வலி கூடுதே எங்கே நிலா

என்றே விழி பகலிலும்

அலைந்தோடுதே காயும்

இருள் நானடி பாயும் ஒளி நீயடி

கதிரே வந்துக் கண்ணோடு கலந்துவிடு

கலந்தே இவன் நெஞ்சோடு இருந்துவிடு

ஆண் : உன்ன இப்போ

பாக்கணும் ஒன்னு பேசனும்

பெண் : என்ன கொட்டித் தீக்கனும்

அன்ப காட்டணும்

ஆண் : உறவே மனம்

தேம்புதே

பெண் : உசுர தர ஏங்குதே

ஆண் : நீ எங்கேயும் காணாம

எங்கேதான் போனாயோ

பெண் : உன்ன இப்போ பாக்கணும்

ஒன்னு பேசனும்

Lebih Daripada ROMALD

Lihat semualogo