menu-iconlogo
logo

Etho Mogam Short

logo
Lirik
பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து

நெஞ்சுக்குள்ள சாரக்காத்து

பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து

நெஞ்சுக்குள்ள சாரக்காத்து

தொட்ட பாகம் தொட்டு பாத்து

சாய்வதென்ன கண்கள் பூத்து

தொட்ட பாகம் தொட்டு பாத்து

சாய்வதென்ன கண்கள் பூத்து

அக்கம் பக்கம் சுத்தி பாத்து

தலைக்கு மேல தண்ணி ஊத்து

அக்கம் பக்கம் சுத்தி பாத்து

தலைக்கு மேல தண்ணி ஊத்து

விடியச்சொல்லி கோழி கூவுது

இந்த வேளையில் நெஞ்சு தாவுது

ஏதோ மோகம்( ahahaaaa)

ஏதோ தாகம்( ahahaaaa)

நேத்து வரை நினைக்கலையே ahahaaaa)

ஆசை விதை முளைக்கலையே ahahaaaa)

சேதி என்ன வனக்கிளியே...

ஏதோ மோகம்

ஏதோ தாகம்

நேத்து வரை நினைக்கலையே

ஆசை விதை முளைக்கலையே

சேதி என்ன

வனக்கிளியே..

வனக்கிளியே..

வனக்கிளியே..

Etho Mogam Short oleh S. Janaki/S.P. Balasubrahmanyam - Lirik dan Liputan