உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பருவ சிலைகளின் அரங்கம் காலமே ஓடிவா காதலே தேடிவா உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பருவ சிலைகளின் அரங்கம் காலமே ஓடிவா காதலே தேடிவா காலமே ஓடிவா காதலே தேடிவா பூமி எங்கும் பூமேடை பொங்கி பாயும் நீரோடை மேகம் போடும் மேலாடை மின்னல் வந்தால் பொன் ஆடை மாந்தளிர் மேனியில் மழை வேண்டும் இள மாலையில் நான் அதை தர வேண்டும் மாந்தளிர் மேனியில் மழை வேண்டும் இள மாலையில் நான் அதை தர வேண்டும் காலமே ஓடிவா காதலே தேடிவா உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பருவ சிலைகளின் அரங்கம் காலமே ஓடிவா காதலே தேடிவா சிவந்த கன்னம் பாருங்கள் சேதி கொஞ்சம் சொல்லுங்கள் இதழ் இரண்டின் ஓரங்கள் பருக வேண்டும் சாரங்கள் தேவதை விரித்தது மலர் மஞ்சம் அதில் தேவையை முடிப்பது இரு நெஞ்சம் தேவதை விரித்தது மலர் மஞ்சம் அதில் தேவையை முடிப்பது இரு நெஞ்சம் காலமே ஓடிவா காதலே தேடிவா உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பருவ சிலைகளின் அரங்கம் காலமே ஓடிவா காதலே தேடிவா இன்ப ஏக்கம் கொள்ளாமல் எந்த நெஞ்சும் இங்கில்லை இந்த எண்ணம் இல்லாமல் எந்த நாடும் இன்றில்லை உள்ள மட்டும் அள்ளி கொள்ளும் மனம் வேண்டும் அது சொல்லும் வண்ணம் துள்ளி செல்லும் உடல் வேண்டும் உள்ள மட்டும் அள்ளி கொள்ளும் மனம் வேண்டும் அது சொல்லும் வண்ணம் துள்ளி செல்லும் உடல் வேண்டும் காலமே ஓடிவா காதலே தேடிவா உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பருவ சிலைகளின் அரங்கம் காலமே ஓடிவா காதலே தேடிவா