menu-iconlogo
huatong
huatong
avatar

Santhaiku Vantha Kili

S. P. Balasubramaniam/S. Janakihuatong
odstmarinesdeltahalohuatong
Lirik
Rakaman
சந்தைக்கு வந்த கிளி ஜாடை சொல்லி பேசுதடி

சந்தைக்கு வந்த கிளி ஜாடை சொல்லி பேசுதடி

முத்தம்மா முத்தம்மா பக்கம் வர வெக்கமா

முத்தம்மா முத்தம்மா பக்கம் வர வெக்கமா

குத்தாலத்து மானே கொத்து பூவாடிடும் தேனே

குத்தாலத்து மானே கொத்து பூவாடிடும் தேனே

சந்தைக்கு வந்த கிளி ஜாடை சொல்லி பேசுதடி

சந்தைக்கு வந்த கிளி ஜாடை சொல்லி பேசுதடி

காணாத காட்சி எல்லாம்

கண்டேனே உன்னழகில்

பூ போல கோலமெல்லாம்

போட்டாயே உன் விழியில்

மானா மதுரையிலே

மல்லிகை பூ வாங்கி வந்து

மை போட்டு மயக்குனியே

கை தேர்ந்த மச்சானே

தாமரையும் பூத்திருச்சு

தக்காளி பழுத்திருச்ச

தங்கமே உன் மனசு

இன்னும் பழுக்களையே

இப்பவே சொந்தம் கொண்டு நீ

கையில் அள்ளிகொள்ளு மாமா

சந்தைக்கு வந்த மச்சான்

ஜாடை சொல்லி பேசுவதேன்

சந்தைக்கு வந்த மச்சான்

ஜாடை சொல்லி பேசுவதேன்

சொல்லவா சொல்லவா

ஒண்ணு நான் சொல்லவா

சொல்லவா சொல்லவா

ஒண்ணு நான் சொல்லவா

கல்யாணத்தை பேசி நீ கட்ட வேணும் தாலி

கல்யாணத்தை பேசி நீ கட்ட வேணும் தாலி

சந்தைக்கு வந்த மச்சான்

ஜாடை சொல்லி பேசுவதேன்

சந்தைக்கு வந்த மச்சான்

ஜாடை சொல்லி பேசுவதேன்

ஆளான நாள் முதலாய்

உன்னைத்தான் நான் நினைச்சேன்

நூலாகத் தான் இளச்சி

நோயி தினம் வாடி நின்னேன்

பூ முடிக்கும் கூந்தலிலே

எம் மனசை நீ முடிச்சே

நீ முடிச்ச முடிப்பினிலே

என் உசிறு தினம் தவிக்க

பூவில் நல்ல தேனிருக்கு

பொன்வண்டு பாத்திருக்கு

இன்னும் என்ன தாமதமோ

மாமனுக்கு சம்மதமோ

இப்பவே சொந்தம் கொள்ளவே

கொஞ்சம் என் அருகில் வாம்மா

சந்தைக்கு வந்த கிளி ஜாடை சொல்லி பேசுதடி

சந்தைக்கு வந்த மச்சான்

ஜாடை சொல்லி பேசுவதேன்

முத்தம்மா முத்தம்மா பக்கம் வர வெக்கமா

சொல்லவா சொல்லவா

ஒண்ணு நான் சொல்லவா

கல்யாணத்தை பேசி நீ கட்ட வேணும் தாலி

ஓ..ஹொய்..குத்தாலத்து மானே

கொத்து பூவாடிடும் தேனே

தந்தன்னா தந்தா னன்னே..தானதந்த தானே னானே

தந்தன்னா தந்தா னன்னே..தானதந்த தானே னானே

Lebih Daripada S. P. Balasubramaniam/S. Janaki

Lihat semualogo