F:கட்ட வண்டி கட்ட வண்டி
கடையானி கழண்ட வண்டி
கட்ட வண்டி கட்ட வண்டி
கடையானி கழண்ட வண்டி
ஆலாப் பரந்த வண்டி
ஆடி ஆடி அலுத்த வண்டி
ஆலாப் பரந்த வண்டி
ஆடி ஆடி அலுத்தவண்டி
ஓட்ட வண்டி ஓட்டுர மாமா
இப்போ மாட்டிக் கிட்டு ராமரே ராமா
ஓட்ட வண்டி ஓட்டுர மாமா
மாட்டிக் கிட்டு ராமரே ராமா
கட்ட வண்டி கட்ட வண்டி
கடையானி கழண்ட வண்டி
ஆலாப் பரந்த வண்டி
ஆடி ஆடி அலுத்த வண்டி
ஓட்ட வண்டி ஓட்டுர மாமா
மாட்டிக் கிட்டு ராமரே ராமா
முறிஞ்சு போச்சு கொம்பு
நம்மை முட்டிட ஏது தெம்பு
முறிஞ்சு போச்சு கொம்பு
நம்மை முட்டிட ஏது தெம்பு
குட்டுப்பட்டா கட்டுப்பட்டா
மட்டுப்படும்
மச்சானே உன் அச்சாணியே
எங்கே வச்ச சொல்லு
சொல்லாட்டி நீ இப்படியே
சந்தியிலே நில்லு
நல்ல வண்டி அச்சுடஞ்சு
நின்ன வண்டி
ஓட்ட வண்டி ஓட்டுர மாமா
இப்போ மாட்டிக்கிட்டு ராமரே ராமா
ஓட்ட வண்டி ஓட்டுர மாமா
மாட்டிக்கிட்டு ராமரே ராமா
M:கட்ட வண்டி கட்ட வண்டி
காப்பாத்த வந்த வண்டி
நாலும் தெரிஞ்ச வண்டி
நாகரீகம் அறிஞ்ச வண்டி
நல்ல வண்டி, பாரடி புள்ள
முக்கி போட்டு ஏறடி உள்ளேய்
சேவலை எதிர்த்த கோழி
என்றும் ஜெயிச்சதில்லடி தோழி
சேவலை எதிர்த்த கோழி
என்றும் ஜெயிச்சதில்லடி தோழி
முட்டையிடும் பெட்டைகளா, முட்டுவது ?
பட்டணத்து பொண்டுகளின்
இலட்சணத்த கண்டா
பயப்படாம மஞ்ச தாலி
கட்டுறவன் உண்டா ?
ஒன்ன போல பத்து பேர, கண்டவன்டி
நல்ல வண்டி, பாரடி புள்ள
இப்போ முக்கி போட்டு ஏறடி உள்ள
நல்ல வண்டி, பாரடி புள்ள
முக்கி போட்டு ஏறடி உள்ள