menu-iconlogo
logo

Thappelam Thappe Illai

logo
Lirik
தப்பெல்லாம் தப்பே இல்லை

சரியெல்லாம் சரியே இல்லை

தப்பை நீ சரியாய் செய்தால்

தப்பு இல்லை தப்பு இல்லை

Open the doors

Let me show you something

You gotta call me

My name is salim

Everyday that i keep hunting

Let me go on

Let me go strong

காந்தியும், புத்தனும்

தப்புத்தான் செஞ்சு திருந்தினார்

Move it move it always

Everyday i keep living

I will be fine Until

Someone good in the future i think

I will be fine

தப்பெல்லாம் தப்பே இல்லை

சரியெல்லாம் சரியே இல்லை

தப்பை நீ சரியாய் செய்தால்

தப்பு இல்லை தப்பு இல்லை

Open the doors

Let me show you something

You gotta call me

My name is salim

Everyday that i keep hunting

Let me go on

Let me go strong

பாம்பில் விஷம் உள்ளதென்று

தூரம் தள்ளி அஞ்சி நிற்பான்

பாவம் அந்த ஆடுகளை உலையில் வைப்பான்

நியாயங்களை பேசும் போது

கோழை என தள்ளி வைப்பான்

கையில் கத்தி உள்ளவனை தலைவன் என்பான்

எப்போது பொய்கள் நீ சொல்வாயோ

அப்போது உன்னைப் போல்

உலகில் யார் என்பார்

எப்போது உண்மை

நீ சொல்வாயோ

அப்போது உன்னைப் போல்

ஏமாளி யார் என்பார்

தப்பெல்லாம் தப்பே இல்லை

சரியெல்லாம் சரியே இல்லை

தப்பை நீ சரியாய் செய்தால்

தப்பு இல்லை தப்பு இல்லை

Open the doors

Let me show you something

You gotta call me

My name is salim

Everyday that i keep hunting

Let me go on

Let me go strong

வாழ்க்கை ஒரு போராட்டம் தான்

வாழ்வே ஒரு வியாபாரம் தான்

கீழே நீயும் வீழ்ந்து விட்டால்

புல்லும் சிரிக்கும்

போகும் திசை யாவும் உன்னை

போடா என சொல்லி சொல்லி

ஏமாற்றங்கள் நாழும்

உந்தன்நெஞ்சை கிழிக்கும்

பூமி தான் காசுக்கு வாலாட்டும்

பொய்களை தாலாட்டும்

உண்மைக்கு தீ மூட்டும்

ஏக்கங்கள் இன்றோடு போகட்டும்

சந்தோஷம் கூடட்டும் சாபங்கள் ஓடட்டும்

தப்பெல்லாம் தப்பே இல்லை

சரியெல்லாம் சரியே இல்லை

தப்பை நீ சரியாய் செய்தால்

தப்பு இல்லை தப்பு இல்லை

Open the doors

Let me show you something

You gotta call me

My name is salim

Every day that i keep hunting

Let me go on

Let me go strong

காந்தியும், புத்தனும்

தப்புத்தான் செஞ்சு திருந்தினார்

Move it move it always

Everyday i keep living

I will be fine Until

Someone good in the future i think

I will be fine

Thappelam Thappe Illai oleh Santosh Hariharan/Vijay Antony - Lirik dan Liputan